#justiceforjayarajandfenix 검색 결과
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் #சாத்தான்குளம் #JusticeforJayarajAndFenix
Jayaraj and Fenix were illegally picked up, assaulted, sexually harrassed and later murdered for violating lockdown regulations. Who do you call when the police murders ? #JusticeforJayarajAndFenix
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் தீர்மானம்: "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்!" #JusticeforJayarajAndFenix
Integrity யும் இல்ல humanity யும் இல்ல tag மட்டும் #JusticeforJayarajAndFenix
சாத்தான்குளம்: `ஒரு வருஷம் படிப்பு இருக்கு சார்!’ விசாரணையில் கலங்கிய தன்னார்வலர்கள் #SathakulamCase #JusticeForJeyarajAndFenix vikatan.com/news/crime/sat…
vikatan.com
சாத்தான்குளம்: `ஒரு வருஷம் படிப்பு இருக்கு சார்!’ விசாரணையில் கலங்கிய தன்னார்வலர்கள்
சாத்தான்குளம்: `ஒரு வருஷம் படிப்பு இருக்கு சார்!’ விசாரணையில் கலங்கிய தன்னார்வலர்கள்
காவல்துறையினர் பணிச்சுமைகுறைய, மன அழுத்தம் நீங்கி, பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்ற, மக்களிடம் அன்பாக நடக்கும் காவல் துறை உருவாக,மக்கள் நீதி மய்யம் தலைவர் #நம்மவரின் இந்த ஆலேசனையை, அரசு உடனே ஏற்று செயல்படுத்த வேண்டும். #justiceforjayarajandfenix @ikamalhaasan @maiamofficial
#HashtagJustice Rap song Out Now on YouTube! @TherukuralArivu @Neelam_Culture @tcl_collective @beemji youtu.be/Isj1174gtBM #JusticeforJayarajAndFenix #justiceforjaypriya #BlackLivesMatter
Here is my short Film youtu.be/pMNlXUw8Bik Kindly Check and Share Friends #Thalapathy65 #Thalapathy66 #JusticeforJayarajAndFenix #shortfilm
நிகிதா மீது குவியும் மோசடி புகார்கள்! கதறி அழுத்த ஆசிரியர்! #justiceforajithkumar | #justiceforjayarajandfenix | #Madapuram | #DMK | #tngovt | #MKStalin | #policestation
"என்ன அடிங்க சார்.." சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ பால்துரை கைது செய்யப்பட்டார்.. அவர் காவலர்களிடம் பேசிய காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.. இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்! Soruce: @ibctamilmedia #JusticeforJayarajAndFenix
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் #சாத்தான்குளம் #JusticeforJayarajAndFenix
கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் @ManoMLA அவர்கள் வழிகாட்டுதலின்படி சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு நீதி வேண்டி எனது இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது #JusticeforJayarajAndFenix @mkstalin @isai_ @adln1412mj @Udhaystalin
I wish we could have trended for #JusticeforJayarajAndFenix with such fierceness with which we are trending for #28YrsOfAjithismCDPBlast and #TheriTRPRaidOnSunTV Shame on us fans
ஒருவர் இன்னொருவரை கொன்றால் அது கொலை! அதுவே காவலர் ஒருவரை அடித்துக்கொன்றால் அது சந்தேக மரணம்! தோழர் ஜி.ராமகிருஷ்ணன் #JusticeforJayarajAndFenix #PoliceBrutality #Lockupdeath #Thoothukudi
#JusticeForJayarajAndFenix இதுக்கே இன்னும் நீதி கிடைக்கல #JusticeForAjitKumar இதுக்கு எங்க கிடைக்கப்போகுது
ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்... கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) #JusticeforJayarajAndFenix #PoliceBrutality #Lockupdeath #Thoothukudi More: youtu.be/IKSn1w5iGRU
சினிமாவை மிஞ்சிய கொடுமை! அழுத்தம் கொடுத்தது யார்? சாரி சொல்லி முடிச்சுக்கலாமா? #justiceforajithkumar | #justiceforjayarajandfenix | #Madapuram | #DMK | #tngovt | #MKStalin | #police #ajithlockupdeath Full Video Link : youtu.be/JAvDQpKbeSE
நிகிதா மீது குவியும் மோசடி புகார்கள்! கதறி அழுத்த ஆசிரியர்! #justiceforajithkumar | #justiceforjayarajandfenix | #Madapuram | #DMK | #tngovt | #MKStalin | #policestation
தொடரும் லாக் அப் மரணம்..தீர்வு எப்போது? #custodialdeaths #justiceforjayarajandfenix #tamilnadupolice #humanrights #stopcustodialviolence #justicedelayed #ajithkumarcase #lawandorder #tngovt #dinamathi
#JusticeForJayarajAndFenix இதுக்கே இன்னும் நீதி கிடைக்கல #JusticeForAjitKumar இதுக்கு மட்டும் எங்க கிடைக்கப்போகுது RIP Law & Order
#JusticeForJayarajAndFenix இதுக்கே இன்னும் நீதி கிடைக்கல #JusticeForAjitKumar இதுக்கு எங்க கிடைக்கப்போகுது
ஒருவர் கொத்தடிமையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்பச் சுலபம். #JusticeforJayarajAndFenix எனப் போராட்டம் நடத்திவிட்டு இப்போது கமுக்கமாக இருக்கிறார்களா, அப்போ அவர் கொத்தடிமை தான். காவல்துறையின் கொலைச் செயலைக் கண்டிப்பது கூட வேறு ஆட்சியாக இருக்கணும். #JusticeForAjithkumar
போலீசே தலைமறைவு ஆகும் அளவு சுதந்திரம் கொடுத்து வச்சிருந்தார் அடிமை எடப்பாடி... #சாத்தான்குளம் 💔💔 #JusticeForJayarajAndFenix
youtu.be/rEjXZT3bOEA #JusticeForJayarajandBennicks #PoliceBrutality #JusticeforJayarajAndFenix #JusticeForJeyarajAndFenix
youtube.com
YouTube
Cop Caught On Camera Slapping Woman Protester In Tamil Nadu's Tirupur
I'M PROUD OF EVERYONE OF YOU VOICING OUT AND AMPLIFYING. #justiceforjayarajandfenix #JusticeForSagar #JusticeForKumaresan
#JusticeforJayarajAndFenix ithuke innum mudivu theriala athukulla #JusticeForVignesh ella evidence um irunthum onnume panna mudialana.. Ithukulam eppo than iru mutruplli varumne theriala..
ஆயிரம் தான் அவன் தப்பு செய்தால் கூட அவனை அடிச்சி எப்படி சாகடிக்கலாம்? போலீசாக இருந்தால் எல்லாரையும் அடிச்சு சாகடிக்க உரிமை கொடுத்திருக்காங்களா? போலீஸ் தாக்குதலில் சகோதரனை பறிகொடுத்தவரின் வேதனை மிகுந்த கேள்வி நம்மை உலுக்குகிறது இதுவே கடைசியாக இருக்கட்டும்… #JusticeForVignesh
Have we forgotten again with the new issues at stake !!! #justiceforjeyarajandbennicks #justiceforjayarajandfenix #PoliceBrutality
The Madurai High Court, in an order in the evening, has said that the judicial magistrate was intimidated by the police. Who gave the Sathankulam police this immunity? Now, the CM has to answer. The buck stops at his doorstep. It’s his failure. #JusticeForJeyarajAndBennicks
இதுக்கடுத்து காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தண்டிக்கப்படப்போவது சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான்! #JusticeForJayarajAndFenix
2003 ஆண்டு கடலூர் புதுப்பேட்டையில் நடந்த கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு கண்ணகியின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை.கண்ணகியின் அப்பா உள்ளிட்ட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அப்போதைய விருத்தாசலம் காவல் ஆய்வளார், உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Who do you call when the cops murder? #justiceforjayarajandfenix #justiceformurugesan
Just As The United States And The World Were In Turmoil For A police Killing An Black man And Everyone United Against This Action Tamilnadu Should be Upset Murugesans death After He Got Attacked By Police At Salem , Attur and idayapatti Check Posts!!!! #JusticeForMurugesan
முதல் நாள் முதல் இன்று வரை விடாமல் போராடிய தோழர் @KanimozhiDMK க்கு நன்றி 🙏 #JusticeforJayarajAndFenix
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் தீர்மானம்: "ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்!" #JusticeforJayarajAndFenix
#JusticeforJayarajAndFenix Ji CCTV FOOTAGE can be recovered it seems... Many are ready to help. Can you please do d Needful.
Tune into NDTV 24/7 channel 2marow 6th July by 8.30 pm listen to @ikamalhaasan speak about #sathankulam and how #MNM works to find a permanent solution to this problem. #JusticeforJayarajAndFenix @maiamofficial @MaiamITOfficial @drmahendran_r @MandviSharma @MouryaMNM @MMMTRICHY
ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி என திமுக தலைவர் Mk ஸ்டாலின் செயல்பாடு மிக அருமை 😍 #JusticeforJayarajAndFenix
National Human Rights commission warns TN govt on custodial death of Jayaraj amd Fenix and demands report within 6 weeks. #JusticeforJayarajAndFenix
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Cheney 72.5K posts
- 2. Sedition 138K posts
- 3. Treason 82.5K posts
- 4. Mark Walter 1,103 posts
- 5. First Take 45.3K posts
- 6. Jeanie 1,460 posts
- 7. Cam Newton 3,840 posts
- 8. Seditious 72.4K posts
- 9. Trump and Vance 35.1K posts
- 10. Commander in Chief 45K posts
- 11. #WeekndTourLeaks 1,443 posts
- 12. Constitution 101K posts
- 13. Coast Guard 17.2K posts
- 14. #Geeksgiving25 N/A
- 15. Dameon Pierce N/A
- 16. #ExpediaChat 1,209 posts
- 17. Nano Banana Pro 21.5K posts
- 18. Shayy 11.5K posts
- 19. Congratulations Bill N/A
- 20. Seager N/A