#tnpolice kết quả tìm kiếm
காவல்துறை மரணம்..! துறையை சரியாக வழிநடத்த இயலாத உள்துறை அமைச்சர் @mkstalin அவர்கள் கைது செய்யபடுவாரா @tnpoliceoffl ? #TNPoliceBrutality #TNPolice #Custodial_Death
கரூர் துயரம்! செந்தில் பாலாஜி தான் காரணம்! கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தவெக தொண்டர்! "தற்கொலை எதற்கும் தீர்வல்ல!" தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட 104, 044 - 24640050 என்ற எண்ணை அழைக்கலாம்! #TVKVijay #KarurTragedy #TNPolice #TVKStampede #SenthilBalaji…

பொள்ளாச்சி அருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறித்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் CCTV உதவியுடன் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். #Tnpolice #pollachi #womensafety #chanakyaa Stay…
🔗- bit.ly/3VX3SEs ‘கதறித் துடித்த தாயும் மகளும்...’ - காமவெறி பிடித்த இரு காக்கிகள்... கள்ள மௌனத்தில் காவல்துறை! #Thiruvannamalai | #TNPolice | #JuniorVikatan

திருப்பூர்: தாராபுரத்தில் தங்கம் வாங்க சென்ற தானியமண்டி வியாபாரி தவறவிட்ட 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை, ஆட்டோ ஓட்டுநருடன் கண்டெடுத்த பள்ளி மாணவிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின் அப்பணம், தவறவிட்ட நபருக்கு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. #Tiruppur | #CCTV | #TNPolice
Movie review பண்ண போன இடத்தில் எதுக்கு போது மக்கள் கிட்ட கரூர் பத்தி பேசி வன்முறை தூண்டுரானுங்க இவங்கள first பிடிச்சு உள்ள போடுங்க #tnpolice ...Or give freedom of speech fascist Govt...
முதல்வரை மிரட்டுறான் …இவனை புடிச்சி உள்ள போடுங்க … இவன் கட்சி , தலைவன் எவனாவது வருதான்னு தான் பார்ப்போமே ?! @tnpoliceoffl
'கதறித் துடித்த தாயும் மகளும்...' காமவெறி பிடித்த இரு காக்கிகள்... கள்ள மௌனத்தில் காவல்துறை! நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #TNPolice | #Thiruvannamalai | #JuniorVikatan

யாராக இருந்தால் என்ன ஞாயம் கேட்பதில் என்ன தப்பு இருக்கிறது 🤦😡 @thirumaofficial ஒருவரை உங்கள் கட்சியினர் அடிக்கின்றனர் அதை கண்டு காணாமல் இருப்பது தான் உங்களுடைய சமத்துவ அரசியலா 😡🤦🏻♂️ இப்போது இவர் மீது நடவடிக்கை எடுக்குமா இந்த அரசாங்கம் 🤦 #VCK #Thirumavalavan #TNPolice…
இது யாரு @News18TamilNadu ? அதை பற்றிலாம் கேள்வி எழுப்ப கூடாது ? ஆனா அந்த மனுஷன பத்தி எப்டிலாம் அவதூறு பரப்பனும் னு யோசிக்கனும் அதான?🤦♂️ #Karur #KarurStampede #TNPolice ?

வதந்தி பரப்பிய த.வெ.க, பா.ஜ.க நிர்வாகிகள் கைது! #Karur #TNPolice #FakeNews #KarurStampede #TamilNadu #KalaignarSeithigal

மதுரை E3 அண்ணா நகர் காவல் நிலையம் அருகே தினேஷ் தாய் கதறல்! தினேஷை அடித்து கொன்ற காவலர்களுக்கு உரிய தண்டனை தேவை என குடும்பத்தினர் கோரிக்கை. #tnpolice
#ADMK_VPM கொடூரத்தின் உச்சம்…. ஊடக நாய்கள் ஒருத்தன் வாய் திறக்க மாட்டான் …. @PttvNewsX @news7tamil etc…… #police #tnpolice #policetn

#NEWSUPDATE || ஆந்திரப் பெண் பாலியல் வன்கொடுமை - 2 காவலர்கள் கைது | #Tiruvannamalai | #TNPolice | #Harassment | #Arrest | #PolimerNews

#JUSTIN || "உள்நோக்கத்துடன் செயல்படும் காவல்துறை"... #TNPolice | #highcourt | #TNgovt | #NewsUpdates #TamilJanam
ஆதாரம் தா நண்பா இப்படி பொய் செய்தி போட்டா நீயும் களி தான் திங்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால் நானே உன் மீது file the case CSR/FIR 1. Section 499 - Defamation Section BNS 354(2) @tnpoliceoffl @chennaipolice_ @tncybercrimeoff #TNPolice eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Co…
இதை காவல்துறையின் தோல்வி என்றே சொல்லலாம்! #ArasiyalAlasal #daswand #tnpolice #SupremeCourt #supremeforsale #wheredemocracy #dmkfailstn👎 #thinkforyourself #NewsUpdate #justice #savechild #savewomen #respectpeople
காவல்துறை மரணம்..! துறையை சரியாக வழிநடத்த இயலாத உள்துறை அமைச்சர் @mkstalin அவர்கள் கைது செய்யபடுவாரா @tnpoliceoffl ? #TNPoliceBrutality #TNPolice #Custodial_Death
The Nilgiris District Police Night Rounds on 11.10.2025 உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! #police #TNPolice #tnpolicenilgiris #nilgiris #Nightrounds #ooty #coonoor #gudalur #devala

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 11.10.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். #tirunelvelidistrictpolice #TNPolice #SouthZoneTNpol #nellailife

மதுரை மாவட்டத்தில் இன்று(11.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். @SouthZoneTNPol #Tnpolice #maduraidistrict

The Nilgiris District Police "Hill Cop Creche" காவலர் குழந்தைகள் காப்பகம் facebook.com/share/v/16xBrK… instagram.com/reel/DPq8DjMCt… #police #TNPolice #tnpolicenilgiris #nilgiris #Nightrounds #ooty #coonoor #gudalur #devalatavlogmoment

THE NILGIRIS DISTRICT POLICE CYBER பள்ளிக்கூடம் CYBER AWARENESS facebook.com/share/v/1Cq5rY… instagram.com/reel/DPq4ozkij… #tnpolicenilgiris #TNPolice #police #nilgiris #nilgirihills #ooty #coonoor #gudalur #Devala #cyberawareness #cyberpallikoodam
THE NILGIRIS DISTRICT POLICE நீலகிரி மாவட்டத்திலுள்ள காவலர்களுக்கு சார்பு ஆய்வாளர் தேர்விற்கான முதல் பயிற்சி வகுப்பினை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என் எஸ் நிஷா., அவர்கள் இன்று துவக்கி வைத்தார். #tnpolicenilgiris #TNPolice #police #nilgiris #nilgirihills

THE NILGIRIS DISTRICT POLICE நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என் எஸ் நிஷா., அவர்கள் இன்று உதகை நகர் மத்திய காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாமஸ் சர்ச் பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளதா என்று சோதனை மேற்கொண்டார் #tnpolicenilgiris #TNPolice #police #nilgiris #nilgirihills

THE NILGIRIS DISTRICT POLICE நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என் எஸ் நிஷா., அவர்கள் இன்று காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். #tnpolicenilgiris #TNPolice #police #nilgiris #nilgirihills #ooty #coonoor #gudalur #Devala

THE NILGIRIS DISTRICT POLICE நீலகிரி மாவட்டத்தில் இன்று வாராந்திர கவாத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. என் எஸ் நிஷா., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #tnpolicenilgiris #TNPolice #police #nilgiris #nilgirihills #ooty #coonoor #gudalur #Devala

டேய் நீங்க பண்றதெல்லாம் பாக்கும்போது சந்தேகம்லா வராதுடா Confirmed 💯 எங்க 13ம் தேதி வரப்போற உத்தரவுல மாத்தி வந்திருமோனு முன் கூட்டியே சிறையில் அடைத்து case ah close பண்ண பார்க்கிறானுங்க🤦 Worst TN Govt #DMKFailsTN #DMKDestroyedTN #TNPolice #DMKPolice

கரூர் துயரம்! செந்தில் பாலாஜி தான் காரணம்! கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தவெக தொண்டர்! "தற்கொலை எதற்கும் தீர்வல்ல!" தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட 104, 044 - 24640050 என்ற எண்ணை அழைக்கலாம்! #TVKVijay #KarurTragedy #TNPolice #TVKStampede #SenthilBalaji…

வதந்தி பரப்பிய த.வெ.க, பா.ஜ.க நிர்வாகிகள் கைது! #Karur #TNPolice #FakeNews #KarurStampede #TamilNadu #KalaignarSeithigal

இது யாரு @News18TamilNadu ? அதை பற்றிலாம் கேள்வி எழுப்ப கூடாது ? ஆனா அந்த மனுஷன பத்தி எப்டிலாம் அவதூறு பரப்பனும் னு யோசிக்கனும் அதான?🤦♂️ #Karur #KarurStampede #TNPolice ?

#NEWSUPDATE || ஆந்திரப் பெண் பாலியல் வன்கொடுமை - 2 காவலர்கள் கைது | #Tiruvannamalai | #TNPolice | #Harassment | #Arrest | #PolimerNews

#ADMK_VPM கொடூரத்தின் உச்சம்…. ஊடக நாய்கள் ஒருத்தன் வாய் திறக்க மாட்டான் …. @PttvNewsX @news7tamil etc…… #police #tnpolice #policetn

#NEWSUPDATE || விஜய்யின் பிரச்சாரம் - 23 நிபந்தனைகளுடன் அனுமதி | #Campaign | #TNPolice | #VijayCampign | #Trichy | #TVK | #PolimerNews

'கதறித் துடித்த தாயும் மகளும்...' காமவெறி பிடித்த இரு காக்கிகள்... கள்ள மௌனத்தில் காவல்துறை! நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #TNPolice | #Thiruvannamalai | #JuniorVikatan

தலித் சிறுவனை கொலை செய்ய முயன்ற பாஜக பிரமுகர் சரவணன் #casteatrocity | #bjp | #tnpolice | #neelamreports

இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்: அப்பாவிகளின் ஆன்மாக்கள் மன்னிக்காது! #KarurStampede | #TVK | #TNPolice | #AnandaVikatan | #AVEditorial

#NewsUpdate | பிரத்தியேக செயலியுடன் கூடிய செல்போன்களை போலீசாருக்கு வழங்கிய கோவை மாநகரக் காவல் துறை! #SunNews | #TNPolice | #Coimbatore

🔗- bit.ly/3VX3SEs ‘கதறித் துடித்த தாயும் மகளும்...’ - காமவெறி பிடித்த இரு காக்கிகள்... கள்ள மௌனத்தில் காவல்துறை! #Thiruvannamalai | #TNPolice | #JuniorVikatan

கரூர் சம்பவம் - வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு! #Karur #TNPolice #FakeNews #KarurStampede #TamilNadu #KalaignarSeithigal

புஸ்ஸி ஆனந்தை இரவிற்குள் கைது செய்ய திட்டம்? | @actorvijay @TVKVijayHQ #TNPolice #TVKStampede #VijayRally #bussyanand #Arrest_Vijay #KarurTragedy #saattai

Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Auburn 39.6K posts
- 2. Brewers 55.7K posts
- 3. Georgia 64.3K posts
- 4. Cubs 51.8K posts
- 5. Kirby 21.2K posts
- 6. Michigan 59.5K posts
- 7. Hugh Freeze 2,719 posts
- 8. Kyle Tucker 2,886 posts
- 9. #GoDawgs 4,996 posts
- 10. #ThisIsMyCrew 3,026 posts
- 11. Boots 48.5K posts
- 12. Jackson Arnold 2,029 posts
- 13. Nuss 5,517 posts
- 14. Sherrone Moore 1,947 posts
- 15. #MagicBrew 11.1K posts
- 16. Amy Poehler 1,877 posts
- 17. Gilligan's Island 3,772 posts
- 18. Penn State 28.3K posts
- 19. Napier 5,443 posts
- 20. Beamer 1,603 posts