#varunkumarips search results
நாதக வழக்கறிஞர் ஐயா சங்கர், அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோருடன் தநா காவல்துறை தலைவர் ஐயா சங்கர் ஜிவால் அவர்களை நேரில் சந்தித்து திரு #VarunKumarIPS அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக நாதக மீது தாக்குதல் போக்கு மேற்கொள்வதை கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
பிச்சை எடுக்குறத எங்க அண்ணன் சீமான் ஒத்துக்கிட்டாரு..! திருடுறத திமுக ஒத்துக்குமா? .... வருன் குமார் இதற்கு பதில் சொல்றாரானு பாப்போம்..😁 #Seeman #NTK #VarunkumarIPS #DMK @NaamTamilarOrg @Seeman4TN || @arivalayam @mkstalin
சீமானின் கொள்கைகள் மீது நமக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன. அது வேறு. ஆனால், Civil Servant ஒருவர் வரம்புமீறிப் பேசுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! @SeemanOfficial #VarunkumarIPS
”வா மோதி பார்ப்போம்”வருண் ஐபிஏஸ்-க்கு சீமான் பதிலடி! | Seeman | VarunKumar IPS #Seeman | #NTK | #VarunkumarIPS
ஆடியோ விவகாரம் வெளியிடும் பின்னணியில் இருப்பதில் #VarunKumarIPS தான் என்பதற்கு இந்த காணொளியே சிறந்த உதாரணம். தவறு செய்திருந்தால் அவரை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ஆனால் சட்டத்தை கையில் எடுப்பது எவ்விதத்தில் நியாயம்...? @TNHumanRights @India_NHRC
#ஏஜென்ட் காக ஐபிஎஸ் #VarunKumarIPS செயல்பட்டுள்ளார் @chennaicorp மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சீருடை கொள்முதல் ஒப்பந்த பணியை மனோஜ் குமாருக்கு ஏஜென்ட் ஆக வருண் குமார் ஐபிஎஸ் பெற்றுக் கொடுத்துள்ளார் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை
சீமானுக்கு எதிராக வருண்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு! #Seeman #VarunkumarIPS #Nakkheeran #ChennaiHighcourt nakkheeran.in/24-by-7-news/v…
என்னங்கடா மிரட்டி பாக்குறிங்களா கழக கொத்தடிமைகளே..😈 ஆமா தமிழ் Chauvinists தான்டா நாங்க!🔥 உனக்கு முன்னாடி ஒரு Ex. IPS மோதி பாத்து புலம்பி, NIA அனுப்பி சின்னத்த புடுங்கி எல்லாம் பன்னிட்டான் அவன் வரிசையில உக்காந்து @arivalayam , @BJP4TamilNadu ஒன்னா அழுக..😎😁 #NTK #VarunKumarIPS
IPS அதிகாரியை சீமான் ஒருமையில் பேசியது பற்றி அண்ணாமலை கூறியது என்ன? #Seeman #Annamalai #VarunkumarIPS
#NewsUpdate | என்னை சீண்டினால் வெறி வரும் | டிஐஜி வருண்குமார்😂😂 #VarunKumarIPS | #DIG | #Trichy | #NewsTamil24x7
நாதக தம்பிகள் கவனத்திற்கு. நித்தியானந்தா விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறாரா சீமான். கைலாச நாட்டின் கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் அண்ணன். @Saattaidurai @SeemanOfficial @_ITWingNTK #Seeman #Seeman_TN_CM_2026 #varunkumarips
அரசியல்வாதி போல செயல்படும் வருண்குமார் | காவல்துறை நடத்தை நெறிமுறைகள் தெரியுமா ? | @Saattaidurai | @NaamTamilarOrg | @tnpoliceoffl | @mkstalin #VarunKumarIPS | #DMKFailsTN | #audioleak | #NTK_RiseOfRevolution full video on : youtu.be/l0EaGOlWhWA
திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே ஐபிஎஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றம் #varunkumarips #ipscouple #ipstransfer
திருச்சியில் பணிப்புரிந்தது எப்படி இருந்தது..? எந்த வழக்கு சவாலாக இருந்தது..? சீமான் வழக்கு எந்த நிலையில் உள்ளது..? சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி வருண்குமார் பேட்டி #Trichy | #DIGVarunkumar | #VarunKumarIPS | #Police | #PolimerNews
“வருண்குமார் தான் கெஞ்சினார்!” news7tamil.live | #VarunKumarIPS | #Seeman | #News7Tamil | #News7TamilUpdates
இதுபற்றி பேசியதற்கு நன்றி. இந்த தலைப்பில் இன்னும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன். @MaridhasAnswers @AmitShah @HMOIndia @PIBHomeAffairs #Varunkumarips
#வருண்குமார்IPS #VarunkumarIPS தான்னை @Udhaystalin க்கு நெருக்கமானவன் என பீலவிட்டும், #Insta #Reels #reelsinstagram #reelvideo பதிவிட்டு #publicity பீற்றி கொள்ளும் 😈 ஆக்கும்🤩. கைது செய்யும் சம்பவத்தை நேரலையில் காண ஆவலாக இருக்கிறேன்🤷♂️🤩...
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை (Minister for Municipal Administration, Urban and Water Supply). துறையில் நடைபெற்ற ஊழலில் 3வது நபரிடம் SENSITIVE தகவல்களை பகிர்ந்துள்ளார் #வருண் ஐபிஎஸ் - ED | #EnforcementDirectorate | #VarunKumarIPS.
#VarunKumarIPS யோக்கியன் மாதிரி பேசுனானே சீமான் & கோ மீது case கூட போட்டானே இவனை @dir_ed டெல்லிக்கு தூக்கிட்டு போய் தூக்கி போட்டு மிதிக்கணும்... @Seeman4TN @Saattaidurai
"ED வலையில் சிக்கிய IPS வருண்குமார்.. முக்கிய விஷயத்தில் சிக்கும் திமுக கூடாரம்!" #Mkstalin @mkstalin #varunkumarips
ஊழலுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட அதிகாரிகள்னு சொல்லாதிங்க ஊழலுக்கு மாமா வேலை பார்த்த மாமா பையன்னு சொல்லுங்க #VarunKumarIPS
3வது நபரிடம் SENSITIVE தகவல்களை பகிர்ந்துள்ளார் வருண் ஐபிஎஸ் - ED | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation
#ஏஜென்ட் காக ஐபிஎஸ் #VarunKumarIPS செயல்பட்டுள்ளார் @chennaicorp மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சீருடை கொள்முதல் ஒப்பந்த பணியை மனோஜ் குமாருக்கு ஏஜென்ட் ஆக வருண் குமார் ஐபிஎஸ் பெற்றுக் கொடுத்துள்ளார் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை
நீ ஊதவே வேண்டாம் moment. #VarunkumarIPS . இவரு ஒரு உபி என்பது தெரிந்தது தானே
#ஏஜென்ட் காக ஐபிஎஸ் #VarunKumarIPS செயல்பட்டுள்ளார் @chennaicorp மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சீருடை கொள்முதல் ஒப்பந்த பணியை மனோஜ் குமாருக்கு ஏஜென்ட் ஆக வருண் குமார் ஐபிஎஸ் பெற்றுக் கொடுத்துள்ளார் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை
"சென்னை மாநகராட்சி விவகாரம்: ED வலையில் சிக்கிய வருண் IPS !" #VarunKumarIps #EnforcementDirectorate #ChennaiCorporation #arrowroots
சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்பது வருண்குமார் ஐபிஎஸ் க்கு தெரிந்திருக்கிறது - செய்தி ஆ! இது குழந்தைக்குக் கூட தெரியுமே தமிழ்நாட்டுல 😂 #ByeByeStalin #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation | #PolimerNews
@GunasekaranMu கட்சிக்காரன் பத்தின நியூஸ் போடாம இருக்கறத புரிஞ்சுக்க முடியுது. அதிகாரிங்க பத்தின நியூஸ் போட எதுயா தடுக்குது.? #varunkumarips
ED வலையில் வருண் IPS” 🔥 சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் இடைத்தரகர் பேரம்? | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation #TNnews
இந்த லட்சணத்தில் #varunkumarIPS அவர்கள் அடுத்தவருக்கு திரள் நிதி திருடன் னு பட்டம் வேறு கொடுத்தார்.. கூடா நட்பு கேடு தரும்.
ED வலையில் வருண் ஐபிஎஸ்.. | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation | #kumudamnews24x7 kumudamnews.com
தட்டி தூக்கும் டிஐஜி வருண்குமார் | கே என் நேரு தம்பி ராமஜெயம் வழக்கு | 13 வருடத்திற்கு பிறகு சிக்கும் குற்றவாளிகள் | KN NEHRU | DIG VARUN KUMAR | TRICHI | DMK #knnehru #varunkumarips #DMK
சீமானுக்கு எதிராக வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு! #Seeman #varunkumarips #NTK #court #Nakkheeran nakkheeran.in/24-by-7-news/c…
சீமானின் கொள்கைகள் மீது நமக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன. அது வேறு. ஆனால், Civil Servant ஒருவர் வரம்புமீறிப் பேசுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! @SeemanOfficial #VarunkumarIPS
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள வருண் குமார் ஐபிஎஸ் abpnadu.com | #Trichy #TNPolice #varunkumarips
#VarunKumarIPS is the most "unfit" civil servant who's abusing people's tax money @IPS_Association should condemn this and revoke his IPS status immediately
#Varunkumarips நில அபகரிப்பு, திரள்நிதி சுரண்டுதல் உள்ளிட்ட புகார்கள் கொடுக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் I AM WAITING - TRICHY SP VARUN KUMAR
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தாம் தொடர்ந்த வழக்கில் நாளை சாட்சி அளிக்கிறார் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஐபிஎஸ் #VarunKumarips #Varunkumar #TrichySP #Seeman #NTK
ED வலையில் வருண் IPS” 🔥 சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் இடைத்தரகர் பேரம்? | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation #TNnews
#JUSTIN | விடுதி வார்டன் மாற்றப்படுவார்! - வருண்குமார் எஸ்.பி. #VarunKumarIPS | #TrichySP | #NITTrichy | #Trichy | #Studentsprotest | #NIT
வருண்குமார் - வந்திதா பாண்டே IPS தம்பதி இருவருக்கும் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு #VarunkumarIPS #VanditaPandey #TNGovt
திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story 🔥🔥🔥 “என் கிட்ட இருந்து அவனை யாராலயும் காப்பாத்த முடியாது” #VarunkumarIPS
#Updates | மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story ரவி அறிவிப்பு! #varunkumarips #VanditaPandey #tamilnews
திருப்பி அவர் ஐபிஎஸ் படிச்சுட்டு வாடானு சொன்னா நீ என்னடா பன்னுவ கறிகஞ்சி @idumbaikarthi..😂 #VarunkumarIPS
நாதக தம்பிகள் கவனத்திற்கு. நித்தியானந்தா விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறாரா சீமான். கைலாச நாட்டின் கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் அண்ணன். @Saattaidurai @SeemanOfficial @_ITWingNTK #Seeman #Seeman_TN_CM_2026 #varunkumarips
X இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே IPSம் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம் - வருண்குமார் ஐபிஎஸ் #VarunkumarIPS #TrichySP #TamilNews
Congrats Madam🫡💪🇮🇳 UNION HOME MINISTER INVESTIGATION பதக்கத்தை வென்று சிங்கப்பெண் என்பதை நிரூபித்துவிட்டாய் – திருச்சி எஸ்.பி. வருண்குமார் #VanditaPandey #VarunKumarIPS
"அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?" சீமான் சவால் #seeman #seemanspeech #VarunKumarIPS #ntk #malaimurasu @Seeman4TN @NaamTamilarOrg
#BREAKING | டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை! #SunNews | #VarunKumarIPS | #Seeman
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Temple Israel N/A
- 2. West Bloomfield N/A
- 3. Miami N/A
- 4. UMass N/A
- 5. Mark Mitchell N/A
- 6. Salad N/A
- 7. Dayton N/A
- 8. Auburn N/A
- 9. Mizzou N/A
- 10. Old Dominion University N/A
- 11. Mohamed Jalloh N/A
- 12. Dearborn N/A
- 13. Missouri N/A
- 14. Kentucky N/A
- 15. Deanna N/A
- 16. Stewie N/A
- 17. Greta N/A
- 18. SNOWING N/A
- 19. Frank Martin N/A
- 20. #HEESEUNG_STAYS N/A