#varunkumarips search results
திமுகவுக்கு எதிராக பேசுபவர்களை குறிவைக்கும் கிரைம் சிண்டிகேட்! | @arivalayam @NaamTamilarOrg #VarunKumarIPS #NTK #DMKFailsTN #highcourt #Seeman #NTK_TheRiseofRevolution
அரசியல்வாதி போல செயல்படும் வருண்குமார் | காவல்துறை நடத்தை நெறிமுறைகள் தெரியுமா ? | @Saattaidurai | @NaamTamilarOrg | @tnpoliceoffl | @mkstalin #VarunKumarIPS | #DMKFailsTN | #audioleak | #NTK_RiseOfRevolution full video on : youtu.be/l0EaGOlWhWA
போடு...🎇🎆 திருச்சி எஸ்.பி. வருண் குமார் அவர்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு! 😎🔥🔥 வாழ்த்துக்கள் சார் #varunkumarips 🤝
திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே ஐபிஎஸ் மத்திய அரசு பணிக்கு மாற்றம் #varunkumarips #ipscouple #ipstransfer
வருண்குமாரே ஒரு இணையக்குற்றவாளி தான்''|இது காவல்துறைக்கு அசிங்கம் | சட்டப்படி சட்டையை கழற்றுவோம்! | @Saattaidurai | @SeemanOfficial | #idumbavanamkarthik | #VarunKumarIPS | #DGP | #NTK_RiseOfRevolution
சீமான் என்ன படித்தார் என கேள்வி எழுப்பிய டி.ஐ.ஜி வருண்குமாரின் வழக்கறிஞருக்கு சீமான் பதில்..! #IPS | #VarunkumarIPS | #Seeman | #NTK
#NEWSUPDATE || அவதூறு வழக்கு - நாளை சீமான் ஆஜராக உத்தரவு | #Seeman | #VarunKumarIPS | #NTK | #Court | #PolimerNews
நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - வருண்குமார் இடையிலான வழக்கு.. திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்.. #NTK | #Seeman | #VarunKumarIPS | #court
”வா மோதி பார்ப்போம்”வருண் ஐபிஏஸ்-க்கு சீமான் பதிலடி! | Seeman | VarunKumar IPS #Seeman | #NTK | #VarunkumarIPS
திருச்சியில் பணிப்புரிந்தது எப்படி இருந்தது..? எந்த வழக்கு சவாலாக இருந்தது..? சீமான் வழக்கு எந்த நிலையில் உள்ளது..? சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி வருண்குமார் பேட்டி #Trichy | #DIGVarunkumar | #VarunKumarIPS | #Police | #PolimerNews
சீமானுக்கு எதிராக வருண்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு! #Seeman #VarunkumarIPS #Nakkheeran #ChennaiHighcourt nakkheeran.in/24-by-7-news/v…
"எல்லா ஆதாரமும் இருக்கு..! சீமானுக்கு நிச்சயம் பெற்று தருவேன்” - வருண் குமார் ஐபிஎஸ் உறுதி puthiyathalaimurai.com/tamilnadu/varu… #Seeman #ntk #VarunKumarIPS
IPS தம்பதி விவகாரத்து...? DIG-யை மீண்டும் சீண்டிய நாதக? முற்றுப்புள்ளி வைத்த வருண்குமார்! #VarunKumarIPS | #VarunKumar | #IPS | #NTK
#JUSTIN || திருச்சி சரக டிஐஜியாக வருண்குமார் பதவி உயர்வு #VarunKumarIPS | #Promotion | #DIG | #Trichy | #PolimerNews
இதுபற்றி பேசியதற்கு நன்றி. இந்த தலைப்பில் இன்னும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன். @MaridhasAnswers @AmitShah @HMOIndia @PIBHomeAffairs #Varunkumarips
#வருண்குமார்IPS #VarunkumarIPS தான்னை @Udhaystalin க்கு நெருக்கமானவன் என பீலவிட்டும், #Insta #Reels #reelsinstagram #reelvideo பதிவிட்டு #publicity பீற்றி கொள்ளும் 😈 ஆக்கும்🤩. கைது செய்யும் சம்பவத்தை நேரலையில் காண ஆவலாக இருக்கிறேன்🤷♂️🤩...
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை (Minister for Municipal Administration, Urban and Water Supply). துறையில் நடைபெற்ற ஊழலில் 3வது நபரிடம் SENSITIVE தகவல்களை பகிர்ந்துள்ளார் #வருண் ஐபிஎஸ் - ED | #EnforcementDirectorate | #VarunKumarIPS.
#VarunKumarIPS யோக்கியன் மாதிரி பேசுனானே சீமான் & கோ மீது case கூட போட்டானே இவனை @dir_ed டெல்லிக்கு தூக்கிட்டு போய் தூக்கி போட்டு மிதிக்கணும்... @Seeman4TN @Saattaidurai
"ED வலையில் சிக்கிய IPS வருண்குமார்.. முக்கிய விஷயத்தில் சிக்கும் திமுக கூடாரம்!" #Mkstalin @mkstalin #varunkumarips
ஊழலுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட அதிகாரிகள்னு சொல்லாதிங்க ஊழலுக்கு மாமா வேலை பார்த்த மாமா பையன்னு சொல்லுங்க #VarunKumarIPS
3வது நபரிடம் SENSITIVE தகவல்களை பகிர்ந்துள்ளார் வருண் ஐபிஎஸ் - ED | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation
#ஏஜென்ட் காக ஐபிஎஸ் #VarunKumarIPS செயல்பட்டுள்ளார் @chennaicorp மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சீருடை கொள்முதல் ஒப்பந்த பணியை மனோஜ் குமாருக்கு ஏஜென்ட் ஆக வருண் குமார் ஐபிஎஸ் பெற்றுக் கொடுத்துள்ளார் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை
நீ ஊதவே வேண்டாம் moment. #VarunkumarIPS . இவரு ஒரு உபி என்பது தெரிந்தது தானே
#ஏஜென்ட் காக ஐபிஎஸ் #VarunKumarIPS செயல்பட்டுள்ளார் @chennaicorp மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சீருடை கொள்முதல் ஒப்பந்த பணியை மனோஜ் குமாருக்கு ஏஜென்ட் ஆக வருண் குமார் ஐபிஎஸ் பெற்றுக் கொடுத்துள்ளார் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை
"சென்னை மாநகராட்சி விவகாரம்: ED வலையில் சிக்கிய வருண் IPS !" #VarunKumarIps #EnforcementDirectorate #ChennaiCorporation #arrowroots
சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்பது வருண்குமார் ஐபிஎஸ் க்கு தெரிந்திருக்கிறது - செய்தி ஆ! இது குழந்தைக்குக் கூட தெரியுமே தமிழ்நாட்டுல 😂 #ByeByeStalin #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation | #PolimerNews
@GunasekaranMu கட்சிக்காரன் பத்தின நியூஸ் போடாம இருக்கறத புரிஞ்சுக்க முடியுது. அதிகாரிங்க பத்தின நியூஸ் போட எதுயா தடுக்குது.? #varunkumarips
ED வலையில் வருண் IPS” 🔥 சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் இடைத்தரகர் பேரம்? | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation #TNnews
இந்த லட்சணத்தில் #varunkumarIPS அவர்கள் அடுத்தவருக்கு திரள் நிதி திருடன் னு பட்டம் வேறு கொடுத்தார்.. கூடா நட்பு கேடு தரும்.
ED வலையில் வருண் ஐபிஎஸ்.. | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation | #kumudamnews24x7 kumudamnews.com
இந்த @savukkuofficial பைத்தியத்தை எப்படி ஜாமீன்ல வெளிய விடுறாங்க... @ArunIPSCOP @chennaipolice_ #VarunkumarIPS @tnpoliceoffl
தட்டி தூக்கும் டிஐஜி வருண்குமார் | கே என் நேரு தம்பி ராமஜெயம் வழக்கு | 13 வருடத்திற்கு பிறகு சிக்கும் குற்றவாளிகள் | KN NEHRU | DIG VARUN KUMAR | TRICHI | DMK #knnehru #varunkumarips #DMK
சீமானுக்கு எதிராக வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு! #Seeman #varunkumarips #NTK #court #Nakkheeran nakkheeran.in/24-by-7-news/c…
nakkheeran.in
சீமானுக்கு எதிராக வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சீமானுக்கு எதிராக வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பி அவர் ஐபிஎஸ் படிச்சுட்டு வாடானு சொன்னா நீ என்னடா பன்னுவ கறிகஞ்சி @idumbaikarthi..😂 #VarunkumarIPS
ED வலையில் வருண் IPS” 🔥 சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் இடைத்தரகர் பேரம்? | #EnforcementDirectorate | #VarunKumarIPS | #GreaterChennaiCorporation #TNnews
திருச்சி டிஐஜி வருண்குமாரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு #SattaiDuraimurugan #VarunkumarIPS #NTK #SparkMedia
#JUSTIN || சர்ச்சை பதிவு - டி.ஐ.ஜி வருண்குமார் பதிலடி ``ஐபிஎஸ் தம்பதியான வருண்குமார் - வந்திதா விவாகரத்து'' என சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சை DMK-வினரால் வதந்தி பரப்பப்படுவதாக வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி பதிவு #VarunKumarIPS #InstaStory #VanditaPandeyIPS #ThanthiTV
#JUSTIN அவதூறு வழக்கில் 6 ஆதாரங்களை சீமானிடம் ஒப்படைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு #Seeman #VarunKumarIps #TrichyHighcourt #News18Tamilnadu | News18Tamil.com
சீமானின் கொள்கைகள் மீது நமக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன. அது வேறு. ஆனால், Civil Servant ஒருவர் வரம்புமீறிப் பேசுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! @SeemanOfficial #VarunkumarIPS
#JUSTIN || திருச்சி சரக டிஐஜியாக வருண்குமார் பதவி உயர்வு #VarunKumarIPS | #Promotion | #DIG | #Trichy | #PolimerNews
Congrats Madam🫡💪🇮🇳 UNION HOME MINISTER INVESTIGATION பதக்கத்தை வென்று சிங்கப்பெண் என்பதை நிரூபித்துவிட்டாய் – திருச்சி எஸ்.பி. வருண்குமார் #VanditaPandey #VarunKumarIPS
நாதக தம்பிகள் கவனத்திற்கு. நித்தியானந்தா விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறாரா சீமான். கைலாச நாட்டின் கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் அண்ணன். @Saattaidurai @SeemanOfficial @_ITWingNTK #Seeman #Seeman_TN_CM_2026 #varunkumarips
டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு; சீமான் ஏன் ஆஜாராக வில்லை என - நீதிபதி கேள்வி? #malaimurasu #seeman #varunkumarips #trichycourt #newsupdate #malaimurasuseithigal
டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை #VarunKumarIPS | #Seeman | #VelichamTV
#JUSTIN வருண்குமார் வழக்கு: சீமான் ஆஜராக உத்தரவு #VarunkumarIPS #Seeman #News18Tamilnadu | News18Tamil.com
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. St. Patrick N/A
- 2. Joe Kent N/A
- 3. Waddle N/A
- 4. Dune N/A
- 5. Dolphins N/A
- 6. Achane N/A
- 7. Broncos N/A
- 8. Ireland N/A
- 9. Malik Willis N/A
- 10. NATO N/A
- 11. St. Patty N/A
- 12. #StPatsDay N/A
- 13. Tulsi N/A
- 14. $SOFI N/A
- 15. St. Paddy N/A
- 16. White Fox N/A
- 17. NovaRed Mining Inc. N/A
- 18. Pikmin N/A
- 19. Muddy Waters N/A
- 20. Bo Nix N/A