NVelpandian's profile picture. தமிழன்

Velpandian.N

@NVelpandian

தமிழன்

Velpandian.N reposteó

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி – தி.மு.கவிற்கானது அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தின் இமாலயத் தோல்வி. தாராளமானதும் ஏராளமானதுமாக பணம் கொடுப்பது, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். #RKNagarElectionResult


Velpandian.N reposteó

அரசியல் சாசன சட்டத்தின்படி ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்திருக்கும் மாண்புமிகு ஆளுநர் #BanwarilalPurohit அவர்கள், அதே சட்டத்தின்படி இன்றைக்கு மைனாரிட்டி ஆட்சி நடத்தும் குதிரைபேர அரசை, மெஜாரிட்டியை நிரூபிக்க தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிடுவாரா?


United States Tendencias

Loading...

Something went wrong.


Something went wrong.