DineshPasel
@PaselDinesh
Trust Your Guts; It's Always Right......
Bạn có thể thích
முன்னாள் மத்திய அமைச்சர்,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ.ராசா அவர்களின் மனைவி, அண்ணி பரமேஸ்வரி அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவருக்கும் ,அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூரில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பெறப்பட்ட ₹67.55 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந்த் மு. வடநேரே அவர்களிடம் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. #COVID19 #Karur
I extend my heartfelt gratitude to Hon @INCIndia President Madam Sonia Gandhi and my leader Thiru. @RahulGandhi for this great responsibility.I assure the leadership and the party cadres who are the backbone that i will try my level best to live upto the expectations.
அதிமுக கூட்டணியின் கொடுங்கோல் ஆட்சியை விரட்டியடிக்க கரம் கோர்த்து களம் காண்போம் என கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கனிமொழி MP அவர்கள் புன்னம்சத்திர மக்களிடத்தில், அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க அறைகூவல் விடுத்தார். #VoteForDMK
மாபெரும் மக்கள் எழுச்சி கடலில், நாளைய வெற்றி சரித்திரமாக உதிக்கும் உதயசூரியன், DMK - Dravida Munnetra Kazhagam தலைவர் மாண்புமிகு M. K. Stalin அவர்களின் நல்லாசியுடன், உங்களின் சேவகனாய் உங்களுக்காக உழைப்பதற்கு களமிறங்கும், உங்கள் V. செந்திலபாலாஜி. #வாக்களிப்பீர்_உதயசூரியன்
கன்னியாகுமரி அகத்தீஸ்வரம், அண்ணன் வசந்தகுமார் நினைவிடத்தில் தலைவர் @RahulGandhi அஞ்சலி.
#கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களது மறைவிற்கு #திருப்பூர் வடக்கு மாவட்ட #காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கல்..! #RIPDPandian #Pandiyan #DPandian #தா_பாண்டியன் #தாபாண்டியன் #RIP #CPI
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பரப்புரையின் போது, பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் மக்களை சந்தித்து உரையாற்றினார் கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள். மக்களின் எழுச்சியே, கழக ஆட்சியை உறுதிபடுத்துகிறது என்றால் அது மிகையாகாது. வரலாற்று வெற்றியை @arivalayam இந்த முறை பதிவுசெய்யும்.
The man who would like to see a woman in a driving seat! Thank you @RahulGandhi
Bravehearts from Tamil Nadu. Karur DYC under the guidance of DYC president Keerthan and team successfully donated 76 units of blood on the 76th birth anniversary of Shri Rajiv Gandhi ji.
"என் வாழ்க்கையே எனது செய்தி" காந்தி. அவர் வழியில் வாழ்ந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராசர். எமது தலைவரின் வழியில் உண்மை, நேர்மை, உழைப்பு, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க இந்நாளில் உறுதியேற்போம். ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கும் உறுதுணையாக நிற்போம்.
மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்.மக்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று சொல்லும் பொறுப்பு பிரதமருடையதில்லையா? 1.விரைவான பரிசோதனைக்கருவிகள் எப்போது வரும்? 2.பசி பட்டினியால் வேலை இழப்பால் வாடுபவர்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது?
கரூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
No One Can go back in tym to change What does happened.So work on your Present to make Yourself a Wonderful future.....Wishing a very Happy New Year...🎉🎉✨✨
With the former president of Costa Rica. She is the first woman president. She has vividly shared her experience of being a woman president . Truly inspiring. Thank you @VitalVoices for the great opportunity #VVEngage
Dear Governor Malik, A delegation of opposition leaders & I will take you up on your gracious invitation to visit J&K and Ladakh. We won’t need an aircraft but please ensure us the freedom to travel & meet the people, mainstream leaders and our soldiers stationed over there.
"Will send you plane, come here, observe": J&K Governor Satya Pal Malik to Rahul Gandhi ndtv.com/india-news/wil…
Shri @RahulGandhi is leading a delegation of opposition leaders to assess the ground situation in Kashmir today. This visit is an attempt to review the reality in the region after the abrogation of Article 370. #RahulGandhiWithJnK
#jothims On your special day i wish you only smiles and joy. May each minute of your life be filled with happiness and may this birthday be just perfect for you.Wish u a happiest b'day akka.......
மாநிலங்களவையில் அரசமைப்பு சட்டவிதி 370-ஐ ரத்து செய்கிற பா.ஜ.க.வின் வகுப்புவாத பாசிச நடவடிக்கைக்கு அ.தி.மு.க. துணைபோயிருப்பதை எவரும் மன்னிக்க மாட்டார்கள். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். -திரு. @KS_Alagiri
United States Xu hướng
- 1. Black Friday 393K posts
- 2. Egg Bowl 4,355 posts
- 3. Mississippi State 2,753 posts
- 4. Kamario Taylor N/A
- 5. Emmett Johnson N/A
- 6. #SkylineSweeps N/A
- 7. NextNRG Inc 1,793 posts
- 8. Scott Stricklin N/A
- 9. Wetjen N/A
- 10. Trinidad Chambliss N/A
- 11. Solo Ball N/A
- 12. #Rashmer 24K posts
- 13. #FanCashDropPromotion 1,777 posts
- 14. #Huskers N/A
- 15. Kewan Lacy N/A
- 16. Sumrall 1,136 posts
- 17. Black Ops 7 XP 2,027 posts
- 18. #jonita 19.9K posts
- 19. Fisch 1,069 posts
- 20. WHO DEY 12.3K posts
Bạn có thể thích
-
Naresh kumar
@Naresh240187 -
saidai pa karthick
@karthickpannee1 -
V.Natarajan
@VNNATARAJA -
VIVEN.A /#WITH RG🤚
@VIVENARUMUGAM -
shennilavan sellamuthu
@ShennilavanS -
Karur Satheesh Kumar
@karurpsatheesh -
Haja Farook Miyan
@haja_farook -
D.RAJARAM.BSc.B.L..
@BscRajaram -
Senthilkumaran
@senthil968890 -
Vaiyapuri Rahul தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
@vaiyacongress -
Raja Daniel Roy
@rajadanielroy
Something went wrong.
Something went wrong.