மாதண்ட நாயகன்࿐™
@imkamalguru
எதையும் முடியாது என்று நினைக்காதே , ஏனெனில் நீ அளவில்லா ஆற்றல் பெற்றவன்-சுவாமி விவேகானந்தர் ,⭐ஆதி சிவன் 🙏 , 🫰Media 🔗
You might like
முக்காலமும் சேர்ந்துனக்கு முன்னூறு சதிகள் செய்தாலும்,! நீ நீதான் என்று சொல்லும்படி இரு..!!!
உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்.. உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்..❤️
இரவில் தூக்கம் தேடி கனவைத் தொலைக்கிறோம். பகலில் கனவைத் தேடி வாழ்வை தொலைக்கிறோம்! ♦️ காலை வணக்கம் ♥️ #isaivini ✨️
நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா மத்தவுங்களுக்கு பிடிக்காது.. மத்தவுங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா நமக்கு புடிக்காது..
இந்த உலகத்துல எல்லார்க்கும் பிடித்த மாதிரி யாராலும் வாழ முடியாது. அப்படி வாழ நினைத்தால் அது போலியான வாழ்க்கையாகத்தான் இருக்கும். முடிந்த வரை நமக்கு பிடித்த மாதிரி சந்தோசமாக வாழ்வோம்.
மல்லிகைப் பூவாய் மாறி விட 🤍 ஆசை 🤍
குறிஞ்சி பூக்கள்: நெய்தல் (இரண்டாம் வகை)💜 "மணிகுலைக் கள் கமழ் நெய்தல்" மணி போன்ற நிறத்தில் கொத்தாக உள்ள தேன் கமழும் பூ.. #குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சி பூக்கள்: வழை 🤍 "கொங்கு முதிர் நறுவழை" தேன் திரண்ட நறுமணம் மிக்க பூ.. #குறிஞ்சிப்பாட்டு
வாரிசு ரன்னிங்ல 🥇பரிசு! முதன் முதலாக வாங்குறதும் கூட! சந்தோஷமா குதிச்சுட்டு இருக்கா 😍
பாலக்கீரை எது பசலைக்கீரை எதுன்னு தெரியலையே டா, உலகம் எப்படின்னு உனக்கு எப்படிடா தெரியும்...!
ஆரவாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சமுகம்:
வேலைக்கு போனால் வேலை கஸ்டமா இருக்கு வீட்டில இருந்தா வேலையே பரவாயில்லை ன்னு தோனுது.
மகிழ்ச்சியை சேமித்து வைப்பதில் எந்தப்பயனும் இல்லை அவ்வப்போது செலவிட்டு விட வேண்டும்!
சந்தோஷமும் நிலை இல்லாததது. துன்பமும் நிலையில்லாதது. எதுவுமே நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டால் வாழும் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம்.💚🥰 #இனிய___காலை___வணக்கம்
நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் 🎶🎶🎶
எதையாவது செஞ்சு எப்படியாவது மேல வந்துடனும் அப்படின்னு நினைக்கிறதுக்கு பதிலா, எதை செஞ்சா மேல வர முடியும் அப்படின்னு கொஞ்சம் நிறுத்தி நிதானமா யோசிச்சாலே போதும்...!
பூக்கள் பூத்துக் குலுங்கி சிரிப்பது போல், நாமும் மத்தவர்களிடம் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக பயணிப்போம்..! ❤️ #saturdaymorning 🌷
முட்களை புரிந்துகொள்ள புத்தியே போதுமானது, ஆனால் மலர்களை புரிந்துகொள்ள இதயம் வேண்டும். -ஓஷோ
United States Trends
- 1. Travis Head 17.5K posts
- 2. Caleb Love 3,022 posts
- 3. #LingOrm3rdMeetMacauD1 288K posts
- 4. LINGORM MACAU MEET D1 283K posts
- 5. Marjorie Taylor Greene 74.7K posts
- 6. Sengun 8,811 posts
- 7. Suns 21.7K posts
- 8. Morgan Geekie N/A
- 9. #Ashes 27.8K posts
- 10. #DBLF2025 14.4K posts
- 11. UNLV 2,286 posts
- 12. Norvell 3,594 posts
- 13. Kerr 5,359 posts
- 14. Lando 50.5K posts
- 15. #SmackDown 48.7K posts
- 16. Collin Gillespie 4,184 posts
- 17. The View 98.4K posts
- 18. Blazers 4,083 posts
- 19. Joshua 103K posts
- 20. Florida State 10.8K posts
You might like
-
ʲᵃⒶ︎ⁿᵘ
@Jaanu42o -
லிட்டில் கிருஷ்ணா 😍
@little_heartss -
யாதுமானவன்
@yaadhu143 -
தனிமை
@THANIMAI_TWEET -
தென்புலத்தான்
@Neera_Twitz -
பாலா தமிழ் கடவுள் ✍︎
@Punch_B -
ခ། ᤌ ꪆ ᰈᮀ།͢ 📮
@i_akaran -
சவேதி😌😊😇😶😉😍😷
@Thiyagu_Twits -
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄
@vino_twitzz -
சோலை ராஜா
@solai_ra_ja -
▶படிக்காதவன்™✍
@Sabarish_twittz -
பர்வின் பானு 😍
@banup_0803 -
𝙼𝚛.𝙹𝚘
@iitz_jo -
சுகந்தீ!
@suganthyy -
நல்ல நண்பன் 🔥🔥
@NALLA__NANBAN
Something went wrong.
Something went wrong.