imkamalguru's profile picture. எதையும் முடியாது என்று நினைக்காதே , ஏனெனில் நீ அளவில்லா ஆற்றல் பெற்றவன்-சுவாமி விவேகானந்தர் ,⭐ஆதி சிவன் 🙏 ,  🫰link 🔗

மாதண்ட நாயகன்࿐™

@imkamalguru

எதையும் முடியாது என்று நினைக்காதே , ஏனெனில் நீ அளவில்லா ஆற்றல் பெற்றவன்-சுவாமி விவேகானந்தர் ,⭐ஆதி சிவன் 🙏 , 🫰link 🔗

置頂

முக்காலமும் சேர்ந்துனக்கு முன்னூறு சதிகள் செய்தாலும்,! நீ நீதான் என்று சொல்லும்படி இரு..!!!


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

அமைதியை தேடாதே 🌹❤️☕ அமைதியாய் மாறிவிடு🌹🌹🌹☕👌❤️ #கோகுலத்தின்_மன்னன்_MP


மாதண்ட நாயகன்࿐™ 已轉發
urs_venbaa's tweet image.

மாதண்ட நாயகன்࿐™ 已轉發

ஆண்களின் காதல் ♥️🦋🫶😍🍫


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

🤌🏻🫰🏻🫶🏻...

iitz_jo's tweet image. 🤌🏻🫰🏻🫶🏻...

A picture you wanna recreate?



மாதண்ட நாயகன்࿐™ 已轉發

வெற்றி ஒரு நல்ல ஆசிரியர் அல்ல. தோல்வி உங்களை அடக்கமாக ஆக்குகிறது ✨️


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

நினைக்கிறது எதுவும் நடக்காது ஆசைப்படுகிறது எதுவும் கிடைக்காது இதுதான் என்னோட வாழ்க்கை ! 🥀

fazzz_7's tweet image. நினைக்கிறது எதுவும் 
நடக்காது ஆசைப்படுகிறது
  எதுவும் கிடைக்காது 
  இதுதான் என்னோட 
        வாழ்க்கை ! 🥀

மாதண்ட நாயகன்࿐™ 已轉發
urs_venbaa's tweet image.

மாதண்ட நாயகன்࿐™ 已轉發

உங்களை புகழ்பவரிடம் கொஞ்சமாவது எச்சரிக்கையோடு இருங்கள்... காலை வாரி விடுவதற்கும் தயாராக இருக்கலாம்...


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

ஆண்களின் கண்ணீரும் உயர்வானது அது பெண்களுக்காக சிந்தப்படும் எனில் அதி உயர்வானது. #நாமு


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

தேனீக்கள் ஒருபோதும் மலர்களை தரம் பிரிப்பதில்லை ❤️

Muthamizh_Arul's tweet image. தேனீக்கள்  ஒருபோதும் மலர்களை தரம் பிரிப்பதில்லை ❤️

மாதண்ட நாயகன்࿐™ 已轉發

Distance may separate us 🦋♥️🍫😍


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

ஆவாரம் பூ.. 😍❤️ #fridaymorning 🌾

SelvaBSctwitz's tweet image. ஆவாரம் பூ.. 😍❤️

#fridaymorning 🌾

மாதண்ட நாயகன்࿐™ 已轉發

🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷 #வெற்றிவேல்_வீரவேல்


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

Happy Friday All 🦋 #AllisWell ❣️


மாதண்ட நாயகன்࿐™ 已轉發

கிடைக்குமா என்பதில் பிரச்சனையே இல்லை ஆனால் , கிடைத்த எல்லாம் நிலைக்குமா என்பது தான் பிரச்சனை ..!! #அன்பைவிதைப்போம் 🫶🏻 #நற்காலை 🫰

Ival_sagi's tweet image. கிடைக்குமா என்பதில் 
பிரச்சனையே இல்லை 
ஆனால் , கிடைத்த எல்லாம் 
நிலைக்குமா என்பது தான் பிரச்சனை ..!!

#அன்பைவிதைப்போம் 🫶🏻

#நற்காலை 🫰

மாதண்ட நாயகன்࿐™ 已轉發

என்னுள் உனக்காக பேரன்பு நிறைந்திருக்கிறது, அதை வெளிப்படுத்த இயலாமல் நானும் தவித்திருக்கிறேன்.. இருவரும் சேர்ந்திருக்க காலம் வந்துவிடுமெனில் நம் காதலும் வாழ்ந்துவிடும்தானே.. #என்னவளே ✨

ak47_twitz's tweet image. என்னுள்
உனக்காக பேரன்பு நிறைந்திருக்கிறது,
அதை வெளிப்படுத்த இயலாமல் நானும் தவித்திருக்கிறேன்..

இருவரும் சேர்ந்திருக்க
காலம் வந்துவிடுமெனில்
நம் காதலும் 
வாழ்ந்துவிடும்தானே..

#என்னவளே ✨

உள்ளம் துள்ளும் உணர்வு , கண்கள் உறவாடும் பொழுது , நெஞ்சங்களில் திருவிழா..! #குரு

imkamalguru's tweet image. உள்ளம் துள்ளும் உணர்வு ,
கண்கள் உறவாடும் பொழுது ,
நெஞ்சங்களில் திருவிழா..!

#குரு

அவள் நினைவுகளுக்குள் என்னை தள்ளுகின்றது , சிலநேரம் அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது , இந்த தூய தென்றல் ..! #குரு

imkamalguru's tweet image. அவள் 
நினைவுகளுக்குள் 
என்னை தள்ளுகின்றது , சிலநேரம் அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது ,
இந்த தூய தென்றல் ..!

#குரு

Loading...

Something went wrong.


Something went wrong.