itz__akshaya's profile picture. #மீள் அனைத்திலிருந்தும் ❤️

🍁அன்பிற்கினியாள்🍁

@itz__akshaya

#மீள் அனைத்திலிருந்தும் ❤️

Pinned

தேவையில்லாமல் எவரும் நம்மைவிட்டு விலகுவதில்லை நாம் காட்டிய அன்பு அவர்களுக்கு தேவையற்றாய் இருக்கக்கூடும். #இனியகாலை #அன்பிற்கினியாள்

itz__akshaya's tweet image. தேவையில்லாமல் எவரும் நம்மைவிட்டு
விலகுவதில்லை
நாம் காட்டிய அன்பு அவர்களுக்கு
தேவையற்றாய் இருக்கக்கூடும்.
#இனியகாலை

#அன்பிற்கினியாள்

நீயும் நானும் அன்பே🤌😍


நிச்சயமா இந்த படம் ஒரு நல்ல பீல் குட் மூவி யா இருக்கும் 😍 Wait and watch ❤️ #Aaromaley from NOVEMBER " 7" #Aaromaley

itz__akshaya's tweet image. நிச்சயமா இந்த படம் ஒரு நல்ல பீல் குட் மூவி யா இருக்கும் 😍

 Wait and watch ❤️

#Aaromaley from NOVEMBER " 7"

 #Aaromaley

காலைல மனநிலை 😂😂😂😂😂


🍁அன்பிற்கினியாள்🍁 reposted

தள்ளி நிற்கும்போதுதான் தெரிகிறது, உன் வாழ்க்கைக்கு நான் அநாவசியம்.


🍁அன்பிற்கினியாள்🍁 reposted

கலைத்து விட காற்றுயிருக்கிறது விரல் நுழைத்து கூந்தல் ஒதுக்கி சரி செய்திடத்தான் நீயில்லை என்கிறேன்,கண்மூடி எனை நினைத்துக்கொள் கற்றை கூந்தல் கலைக்கும் காற்றாவதும் நானே தான் என உணர்வாய் என்கிறான்❤

im_madhumithaa's tweet image. கலைத்து விட காற்றுயிருக்கிறது
விரல் நுழைத்து கூந்தல் ஒதுக்கி 
சரி செய்திடத்தான் நீயில்லை
என்கிறேன்,கண்மூடி எனை நினைத்துக்கொள் கற்றை கூந்தல் கலைக்கும் காற்றாவதும் நானே
தான் என உணர்வாய் என்கிறான்❤

கண்ணாடியின் பிம்பங்ஙளில் நானில்லையே நீயே🤌❣️ சின்மயி வாய்ஸ்ல 😍 மீண்டும் ஒரு முறை 🤌🎼 எப்படி வந்தாயோ 🎼❤️ #Aaromaley youtu.be/_6i4jndlkO0?si…

itz__akshaya's tweet image. கண்ணாடியின் பிம்பங்ஙளில் 
நானில்லையே   நீயே🤌❣️

சின்மயி வாய்ஸ்ல 😍
மீண்டும் ஒரு முறை 🤌🎼

எப்படி வந்தாயோ  🎼❤️

#Aaromaley

youtu.be/_6i4jndlkO0?si…
itz__akshaya's tweet image. கண்ணாடியின் பிம்பங்ஙளில் 
நானில்லையே   நீயே🤌❣️

சின்மயி வாய்ஸ்ல 😍
மீண்டும் ஒரு முறை 🤌🎼

எப்படி வந்தாயோ  🎼❤️

#Aaromaley

youtu.be/_6i4jndlkO0?si…
itz__akshaya's tweet image. கண்ணாடியின் பிம்பங்ஙளில் 
நானில்லையே   நீயே🤌❣️

சின்மயி வாய்ஸ்ல 😍
மீண்டும் ஒரு முறை 🤌🎼

எப்படி வந்தாயோ  🎼❤️

#Aaromaley

youtu.be/_6i4jndlkO0?si…

நமக்கு அழகும் இல்ல இதை எடிட் பண்ற அறிவும் இல்லை 😣😣😣

This post is unavailable.

#Aaromaley Movie Next Single #EppadiVandhayo really Superb 😍🎼 Repeated 🎼🤌


#IdliKadai oru Decent Feel Good Movie First half la neraiya emotional Scenes kotti kidakku sila scenes la kannu kalangiruchu #Dhanush Really improved lot in his writings 👌 Athe mari GVP BGM soul of the film ❤️ Overall Decent Feel Good Movie ❤️

itz__akshaya's tweet image. #IdliKadai oru Decent Feel Good Movie 

First half la neraiya emotional Scenes kotti kidakku sila scenes la kannu kalangiruchu 
#Dhanush Really improved lot in his writings 👌

Athe mari GVP BGM soul of the film ❤️

Overall Decent Feel Good Movie ❤️

ஆடி மாசம் மொத்தமும் விஷசம் அடுத்து விநாயகர் சதுர்த்தி இப்ப புரட்டாசி மாதம் மொத்தமும் அடுத்து தீபாவளி கார்த்திகை தீபம் னு வேலைக்காரி வேலைக்கு தான் கரெக்டா இருக்கா இப்படியே வீட்டுல எவ்ளோ வேலை 😣😣😣😣 முடியலடா 😣

itz__akshaya's tweet image. ஆடி மாசம் மொத்தமும் விஷசம்
அடுத்து 
விநாயகர் சதுர்த்தி 
இப்ப புரட்டாசி மாதம் மொத்தமும் 
அடுத்து தீபாவளி 
கார்த்திகை தீபம் னு 
வேலைக்காரி வேலைக்கு தான் கரெக்டா இருக்கா 

இப்படியே வீட்டுல எவ்ளோ வேலை 😣😣😣😣
முடியலடா 😣

🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

itz__akshaya's tweet image. 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

🙄🙄

இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! #SunNews | #LotteryTicket | #Dubai

sunnewstamil's tweet image. இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

#SunNews | #LotteryTicket | #Dubai


இரவு கண்ணீராக அவனின் நினைவுகள் 😣🏃🏼‍♀️

இரவு கவிதையாக அவளின் நினைவுகள்...



இது மௌனமான நேரம்


🍁அன்பிற்கினியாள்🍁 reposted

எதை இழ‌ந்து தேடினாலும் நீயே கிடைக்க‌ பெறுகிறாய்.. எது தொலைந்து போனாலும் உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து.. எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ அவைகள் அணைத்தும் நீயாகிறாய்.... பின் என்ன‌தான் செய்வ‌து உன்னை நான் காதலிப்பதை தவிர..!!!🫀


நீயென் பரந்து விரிந்த வானம் அங்கே சிதறிக்கிடக்கும் மேகக் கூட்டங்களாய் உன் நினைவுகள் .... #அன்பின்_தேடல்

itz__akshaya's tweet image. நீயென்
பரந்து விரிந்த வானம் 
அங்கே சிதறிக்கிடக்கும் 
மேகக் கூட்டங்களாய் 
உன் நினைவுகள் ....

#அன்பின்_தேடல்

டைம் இருக்கு மக்களே தீபாவளி பரிசு காத்திருக்கிறது❤️ @kavinila_krn tholi vanga gift waiting ungaluku

Game start now👇



🍁அன்பிற்கினியாள்🍁 reposted

நானும் நிழலும் தனிமை விரும்பிகள் எங்களது உரையாடல்கள் மனதின் முகங்காட்டிகள்


Loading...

Something went wrong.


Something went wrong.