내가 좋아할 만한 콘텐츠
தேவையில்லாமல் எவரும் நம்மைவிட்டு விலகுவதில்லை நாம் காட்டிய அன்பு அவர்களுக்கு தேவையற்றாய் இருக்கக்கூடும். #இனியகாலை #அன்பிற்கினியாள்

நிச்சயமா இந்த படம் ஒரு நல்ல பீல் குட் மூவி யா இருக்கும் 😍 Wait and watch ❤️ #Aaromaley from NOVEMBER " 7" #Aaromaley

தள்ளி நிற்கும்போதுதான் தெரிகிறது, உன் வாழ்க்கைக்கு நான் அநாவசியம்.
கலைத்து விட காற்றுயிருக்கிறது விரல் நுழைத்து கூந்தல் ஒதுக்கி சரி செய்திடத்தான் நீயில்லை என்கிறேன்,கண்மூடி எனை நினைத்துக்கொள் கற்றை கூந்தல் கலைக்கும் காற்றாவதும் நானே தான் என உணர்வாய் என்கிறான்❤

கண்ணாடியின் பிம்பங்ஙளில் நானில்லையே நீயே🤌❣️ சின்மயி வாய்ஸ்ல 😍 மீண்டும் ஒரு முறை 🤌🎼 எப்படி வந்தாயோ 🎼❤️ #Aaromaley youtu.be/_6i4jndlkO0?si…



நமக்கு அழகும் இல்ல இதை எடிட் பண்ற அறிவும் இல்லை 😣😣😣
#Aaromaley Movie Next Single #EppadiVandhayo really Superb 😍🎼 Repeated 🎼🤌
#IdliKadai oru Decent Feel Good Movie First half la neraiya emotional Scenes kotti kidakku sila scenes la kannu kalangiruchu #Dhanush Really improved lot in his writings 👌 Athe mari GVP BGM soul of the film ❤️ Overall Decent Feel Good Movie ❤️

ஆடி மாசம் மொத்தமும் விஷசம் அடுத்து விநாயகர் சதுர்த்தி இப்ப புரட்டாசி மாதம் மொத்தமும் அடுத்து தீபாவளி கார்த்திகை தீபம் னு வேலைக்காரி வேலைக்கு தான் கரெக்டா இருக்கா இப்படியே வீட்டுல எவ்ளோ வேலை 😣😣😣😣 முடியலடா 😣

இரவு கண்ணீராக அவனின் நினைவுகள் 😣🏃🏼♀️
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய்.. எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது.. எவை மறக்கப்படுகிறதோ அவைகள் அணைத்தும் நீயாகிறாய்.... பின் என்னதான் செய்வது உன்னை நான் காதலிப்பதை தவிர..!!!🫀
நீயென் பரந்து விரிந்த வானம் அங்கே சிதறிக்கிடக்கும் மேகக் கூட்டங்களாய் உன் நினைவுகள் .... #அன்பின்_தேடல்

டைம் இருக்கு மக்களே தீபாவளி பரிசு காத்திருக்கிறது❤️ @kavinila_krn tholi vanga gift waiting ungaluku
நானும் நிழலும் தனிமை விரும்பிகள் எங்களது உரையாடல்கள் மனதின் முகங்காட்டிகள்
United States 트렌드
- 1. Jets 83.7K posts
- 2. Jets 83.7K posts
- 3. Justin Fields 10.4K posts
- 4. Aaron Glenn 4,995 posts
- 5. Sean Payton 2,738 posts
- 6. London 205K posts
- 7. Garrett Wilson 3,599 posts
- 8. #HardRockBet 3,433 posts
- 9. Bo Nix 3,747 posts
- 10. HAPPY BIRTHDAY JIMIN 161K posts
- 11. #DENvsNYJ 2,262 posts
- 12. Tyrod 1,739 posts
- 13. #OurMuseJimin 207K posts
- 14. #JetUp 2,042 posts
- 15. Bam Knight N/A
- 16. #30YearsofLove 181K posts
- 17. Peart 1,918 posts
- 18. Breece Hall 2,030 posts
- 19. Kurt Warner N/A
- 20. Sutton 2,853 posts
내가 좋아할 만한 콘텐츠
-
ஆழினி ஃ நறுவீ.!
@pavioffcl -
கமலி
@kamali1211 -
ခ། ᤌ ꪆ ᰈᮀ།͢ 📮
@i_akaran -
தனிமை
@THANIMAI_TWEET -
கீர்த்தி குணசேகரன்
@keerthiguna3 -
தென்புலத்தான்
@Neera_Twitz -
💕 Abu Kathija ❤
@KATHIFATHI123 -
பிரபாவதி
@PRABAWATHI7030 -
யாழினி∞
@THARZIKA -
🦋அகல்விழி🍁
@akalvizhi -
சவேதி😌😊😇😶😉😍😷
@Thiyagu_Twits -
பர்வின் பானு 😍
@banup_0803 -
அன்புத் தோழி.
@Vanaja_twitz -
▶படிக்காதவன்™✍
@Sabarish_twittz -
மெந்நிலா
@Sumi_Twitz
Something went wrong.
Something went wrong.