你可能會喜歡
தேவையில்லாமல் எவரும் நம்மைவிட்டு விலகுவதில்லை நாம் காட்டிய அன்பு அவர்களுக்கு தேவையற்றாய் இருக்கக்கூடும். #இனியகாலை #அன்பிற்கினியாள்

விலகுவதென்றால் தொலைந்தே விடுங்கள்., என் சகிப்புதன்மை இறந்துவிட்டது 🫶

கொஞ்சம் நாட்கள் ஏன் கொஞ்சம் மாதங்கள் கூட எனக்கு தேவைப்படும் நான் பழைய நிலைமைக்கு திரும்ப.....
என்ன நடந்தாலுமே கொஞ்ச நேரத்துலயே திரும்பவும் பழைய நிலைமைக்கு வந்துருவோம் அவ்வளவுதான்!!!
நிச்சயமா இந்த படம் ஒரு நல்ல பீல் குட் மூவி யா இருக்கும் 😍 Wait and watch ❤️ #Aaromaley from NOVEMBER " 7" #Aaromaley

தள்ளி நிற்கும்போதுதான் தெரிகிறது, உன் வாழ்க்கைக்கு நான் அநாவசியம்.
கலைத்து விட காற்றுயிருக்கிறது விரல் நுழைத்து கூந்தல் ஒதுக்கி சரி செய்திடத்தான் நீயில்லை என்கிறேன்,கண்மூடி எனை நினைத்துக்கொள் கற்றை கூந்தல் கலைக்கும் காற்றாவதும் நானே தான் என உணர்வாய் என்கிறான்❤

கண்ணாடியின் பிம்பங்ஙளில் நானில்லையே நீயே🤌❣️ சின்மயி வாய்ஸ்ல 😍 மீண்டும் ஒரு முறை 🤌🎼 எப்படி வந்தாயோ 🎼❤️ #Aaromaley youtu.be/_6i4jndlkO0?si…



நமக்கு அழகும் இல்ல இதை எடிட் பண்ற அறிவும் இல்லை 😣😣😣
என்ன நடந்தாலுமே கொஞ்ச நேரத்துலயே திரும்பவும் பழைய நிலைமைக்கு வந்துருவோம் அவ்வளவுதான்!!!
#IdliKadai oru Decent Feel Good Movie First half la neraiya emotional Scenes kotti kidakku sila scenes la kannu kalangiruchu #Dhanush Really improved lot in his writings 👌 Athe mari GVP BGM soul of the film ❤️ Overall Decent Feel Good Movie ❤️

ஆடி மாசம் மொத்தமும் விஷசம் அடுத்து விநாயகர் சதுர்த்தி இப்ப புரட்டாசி மாதம் மொத்தமும் அடுத்து தீபாவளி கார்த்திகை தீபம் னு வேலைக்காரி வேலைக்கு தான் கரெக்டா இருக்கா இப்படியே வீட்டுல எவ்ளோ வேலை 😣😣😣😣 முடியலடா 😣

இரவு கண்ணீராக அவனின் நினைவுகள் 😣🏃🏼♀️
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய்.. எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது.. எவை மறக்கப்படுகிறதோ அவைகள் அணைத்தும் நீயாகிறாய்.... பின் என்னதான் செய்வது உன்னை நான் காதலிப்பதை தவிர..!!!🫀
United States 趨勢
- 1. Bills 118K posts
- 2. Falcons 36.4K posts
- 3. Josh Allen 17.7K posts
- 4. Bijan 21.6K posts
- 5. Bears 52.4K posts
- 6. Snell 6,452 posts
- 7. phil 136K posts
- 8. Joe Brady 3,553 posts
- 9. Caleb 33.9K posts
- 10. Drake London 5,708 posts
- 11. Freddie 14.6K posts
- 12. McDermott 5,149 posts
- 13. AFC East 2,150 posts
- 14. #NLCS 7,262 posts
- 15. #RaiseHail 5,866 posts
- 16. Chris Moore 2,010 posts
- 17. Commanders 33.7K posts
- 18. James Cook 3,839 posts
- 19. Penix 5,486 posts
- 20. #RiseUp 1,501 posts
你可能會喜歡
-
நறுவீ.!
@pavioffcl -
கமலி
@kamali1211 -
ခ། ᤌ ꪆ ᰈᮀ།͢ 📮
@i_akaran -
தனிமை
@THANIMAI_TWEET -
கீர்த்தி குணசேகரன்
@keerthiguna3 -
தென்புலத்தான்
@Neera_Twitz -
💕 Abu Kathija ❤
@KATHIFATHI123 -
யாழினி∞
@THARZIKA -
🦋அகல்விழி🍁
@akalvizhi -
சவேதி😌😊😇😶😉😍😷
@Thiyagu_Twits -
பர்வின் பானு 😍
@banup_0803 -
அன்புத் தோழி.
@Vanaja_twitz -
▶படிக்காதவன்™✍
@Sabarish_twittz -
மெந்நிலா
@Sumi_Twitz -
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘
@Shenbacute
Something went wrong.
Something went wrong.