You might like
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 32 இன்னாசெய்யாமை குறள்:311 சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள் விளக்கம்: சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்

விடியா திமுக ஸ்டாலின் ஆட்சியில் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்ட நபரை மயிறு, லூசு, ச்சி வெளிய போ பைத்தியம் என்று மனம் புண்படுத்தும் படி பேசிய (மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி)
ரௌடிகளுக்கு ஆட்சி அதிகாரம் கொடுத்தால் யாரும் நிம்மதியா இருக்க முடியாது. #மொரச்சா_அடிப்பேன்
தன்னிடம் உள்ள நல்லவர்களை தமிழினம் மதிக்காமல் போனது வேதனை..💔💔
6 வயது குழந்தைக்கு விலங்கு மாட்டும் அமெரிக்கப் போலீஸ் இவன் உலகத்திற்கு மனித உரிமை பற்றி பாடம் நடத்துவான்
தேர்தலுக்காக 1008 ஐ சொல்லுவோம் அதை எல்லாம் செய்ய முடியுமா... ஜோலார்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜனின் ஒப்புதல் வாக்குமூலம்...
*கண்ணா களி திங்க ஆசையா?*
கரூர் கரூர்னு இந்த விஷயத்தை ஊதி பெருசாக்கி ஊடகங்கள்!! கிட்னி முறைகேடு பத்தி பேசாமல் இருப்பது ஏன்....? #DMKDestroyedTN
- குட்கா வழக்கு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு - கட்டிடம் இடிந்ததற்கு - நெடுஞ்சாலைத்துறை டெண்டர் என எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது "சிபிஐ விசாரணை வேண்டும்" என சொல்லி அரசியல் செய்த ஸ்டாலின் அவர்கள் "கரூர் வழக்கில் சிபிஐ வேண்டாம்" என இப்போது சொல்கிறார்👌 #Annamalai
தீபாவளிக்கு முதன் முதலாக வெடி வெடிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரெட் பெட்டிசன் போட்ட முதல் #ChristianNGO யார்? #இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே ஒரு கும்பல் சுத்திட்டு இருக்கு! பாஜக தலைவர் K.Annamalai
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 31 வெகுளாமை குறள்:310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை விளக்கம்: சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்

தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 31 வெகுளாமை குறள்:309 உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் விளக்கம்: ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்

🤬👎திமுக அரசாங்கம் அட்டூழியம் பணிநிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சென்னை மாநகராட்சி பணியாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் அனுமதியின்றி போராடக் கூடாது எனக்கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது
மீண்டும் ஒரு லாக்கப் டெத்? - மனதை உலுக்கும் பகீர் தகவல்😭😭😭
சேரன்மகாதேவி ஸ்காட் பொறியல் கல்லூரியில் பேராசியர் ஜான் சாமுவேல் மீது பாலியல் தொந்தரவு தொடர்பாக மாணவர்கள் தாக்குதல்...
ட்ரெயின் போன பிறகு கேட் திறக்க சொல்லி ஹார்ன் அடிச்சிட்டே இருப்பாங்க, ஆனா இவ்வளவு வேலை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க மக்கா!
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 31 வெகுளாமை குறள்:308 இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று விளக்கம்: பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது

மனு கொடுக்க வந்த தூய்மை பணியாளர்களை மீண்டும் அராஜக முறையில் கைது செய்த காவல்துறை🤬 தூய்மை பணியாளர்னு சொன்னீரே அவர்களின் அவல குரல் உங்களுக்கு கேட்கவில்லையா @mkstalin?? அடக்குமுறை அறிவாலயம் அழிவு உறுதி😠 சில வாடகை வாய்கள் இதுக்கெல்லாம் ட்வீட் போடாது🤬💦 #WeStandWithSanitaryWorkers
அதே கடை,😂 அதே வாடகை.. 😂😂 Location change.. 😂😂😂
தெலுங்கானா காங்கிரஸ் அரசு 2500 ஏக்கர் நிலத்தை இஸ்லாமியர்கள் மயான பூமி கெட்ட ஒதுக்கியுள்ளது. கடைசியில் பார்த்தால் அது இந்திய இராணுவத்திற்கு சொந்தமான நிலம்.. இந்திய ராணுவத்துக்கே இந்த நிலைமைன்னா.. #waqfchor #waqfamendmentact Is need of the hour. #waqfchor
United States Trends
- 1. Happy Birthday Charlie 14.3K posts
- 2. #Worlds2025 20.6K posts
- 3. Bears 90K posts
- 4. Jake Moody 14.1K posts
- 5. Blake Snell 17.2K posts
- 6. Josh Allen 27.3K posts
- 7. Caleb 49.8K posts
- 8. Joji 33.2K posts
- 9. Jayden 23K posts
- 10. #BearDown 2,431 posts
- 11. Falcons 52.2K posts
- 12. Commanders 52.7K posts
- 13. Ben Johnson 4,510 posts
- 14. Swift 289K posts
- 15. #Dodgers 15.5K posts
- 16. Treinen 4,746 posts
- 17. Roki 6,095 posts
- 18. Bijan 33.8K posts
- 19. Turang 4,432 posts
- 20. Troy Aikman 6,761 posts
You might like
Something went wrong.
Something went wrong.