おすすめツイート
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 34 நிலையாமை குறள்:332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று விளக்கம்: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது: அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 34 நிலையாமை குறள்:331 நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும் புல்லறி வாண்மை கடை விளக்கம்: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:330 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் விளக்கம்: நோய் மிகுந்த உடம்புடன் வருமையான தீய வாழ்க்கை உடையவர்,முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:329 கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து விளக்கம்: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குத் கொன்றாகும் ஆக்கம் கடை விளக்கம்: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:327 தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை விளக்கம்: தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:326 கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணும் கூற்று விளக்கம்: கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை விளக்கம்: வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்
என் வாக்கு. என் உரிமை. தமிழகத்திற்கு கட்டாயம் SIR தேவை.
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:324 நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி விளக்கம்: நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் மாபெரும் சாதனை செய்த ஒரே அரசு - திராவிட மாடல்🖤♥️🔥
கஞ்சா போதையில் அட்டகாசம் 15 வயது சிறுவன் கைகால் கட்டப்பட்டு கழுத்தறுத்து கொலை இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா???
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சிடிஎச் சாலையில் பாதாளச் சாக்கடை மூடி தாழ்வாக உள்ளதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. கடைசியில் போக்குவரத்து போலீசார் செய்த செயல்....! #Polimer | #Ambattur | #Rain | #Road | #Roaddamage
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:323 ஒன்றாக நல்லது கொல்லாமை: மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று விளக்கம்: இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது: அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது
இவர் என்ன திட்டமிட்டா.......... சொல்றாரு.ஆண்டவருக்கும் சிபிஐ கும் வெளிச்சம்
பயிர்கள் வீணாகி தமிழக விவசாயிகள் கண்ணீர் விடும் போது திமுகவின் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் “பைசன்” படம் பார்த்து ரசித்து கை தட்டிக் கொண்டிருக்கிறார்கள், சுமார் ஒரு மாதகாலமாக நெல் முறையாக கொள்முதல் செய்யாமல் டெல்டாவிலும் தமிழ்நாடு முழுவதிலும் விவசாயிகள் காத்துக் கிடந்ததை…
தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:322 பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை விளக்கம்: கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்
"தமிழ்நாடு அரசுன்னு நன்றி"ன்னு சொல்லுங்க என கபடி வீராங்கனையிடம் வெட்கமே இல்லாமல் பிச்சை எடுத்த கழகக்காரன்❤️🖤
வாக்கு செலுத்தும் இயந்திரமும் பனையூருக்கு கொண்டு வர முடியுமா என்று கேட்டாலும் ஆச்சரிய பட முடியாது..
United States トレンド
- 1. #AEWDynamite 17.6K posts
- 2. #Survivor49 2,883 posts
- 3. #SistasOnBET 2,089 posts
- 4. #iubb 1,720 posts
- 5. #ChicagoFire 1,404 posts
- 6. Will Richard 3,447 posts
- 7. Binnington 2,120 posts
- 8. Godzilla 28.7K posts
- 9. Athena 10.4K posts
- 10. Savannah 5,428 posts
- 11. Kent State 1,294 posts
- 12. Mitchell Robinson 1,240 posts
- 13. Ovechkin 7,316 posts
- 14. Unplanned 4,442 posts
- 15. Randle 3,194 posts
- 16. Cade Cunningham 2,494 posts
- 17. Harley 11.6K posts
- 18. Amen Thompson 1,752 posts
- 19. Ball State 1,849 posts
- 20. Andi 9,634 posts
Something went wrong.
Something went wrong.