kuttykumar5's profile picture.

kuttykumar

@kuttykumar5

คุณอาจชื่นชอบ
kuttykumar รีโพสต์แล้ว

வாக்கு செலுத்தும் இயந்திரமும் பனையூருக்கு கொண்டு வர முடியுமா என்று கேட்டாலும் ஆச்சரிய பட முடியாது..

จาก Polimer News

kuttykumar รีโพสต์แล้ว

திராவிடம்தாம் படிக்க வச்சிதுன்னு எவனாவது சொன்னா செருப்ப கழட்டிகிட்டு அடிக்கணும்


kuttykumar รีโพสต์แล้ว

விழுப்புரம் சாலாமேடு நேதாஜி நகரில் காய்கறி வாங்கி திரும்பிய அமுதா என்ற பெண்மணியிடம் முகவரி கேட்பது போல் நடித்து முகமூடி அணிந்த இரு இளைஞர்கள் 5 சவரன் தங்க தாலி சரடை அறுத்துச் சென்றனர். சம்பவம் சிசிடிவியில் பதிவாகி வைரலானது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Viluppuram


kuttykumar รีโพสต์แล้ว

2,000 கோடி! மாபெரும் ஊழல்.. யார் அந்த புள்ளி...மொத்தமாக முடிய போகும் முக்கிய தலைகள் ஆட்டம்...! #mkstalin #dmkgoverment


kuttykumar รีโพสต์แล้ว

ஒரு மூத்திர வாளி திராவிட கிழட்டு பொறம்போக்கு நாய் ஆங்கிலேயே கிறிஸ்தவன் இந்தியாவை விட்டு போனால் நம்மளால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்றான் இப்போ நாம வந்தே பாரத் சிலிப்பர் கோச் சுதேசியா உற்பத்தி பண்றோம் ஜெய் Narendra Modi i சர்க்கார்🇮🇳🚩


kuttykumar รีโพสต์แล้ว

"இந்தியா வழியில் பாகிஸ்தானுக்கு இடியை இறக்கிய ஆப்கான்.! இனி பாகிஸ்தான் பிச்சை தான் எடுக்கணும்!"


kuttykumar รีโพสต์แล้ว

விவசாயிகளுக்கு #இலவச_மின்சாரம் கொடுத்ததை மட்டும் பெருமையாக பேசும் தெலுங்கு திராவிட கும்பல்கள்,1969-1976 கருணாநிதி ஆட்சியில்,மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடி,சுட்டுக் கொல்லப்பட்ட 20 விவசாயிகளைப் பற்றி பேசாது. தமிழர் வரலாறுகளுக்கு திராவிடம் போட்ட முட்டுக்கட்டைகள். #மன்னர்_மன்னன்


kuttykumar รีโพสต์แล้ว

தமிழக மாணவர்களுக்கு பேராபத்து! தமிழக முதல்வரே.. சமூகநீதி பேச தகுதி இருக்கா உங்களுக்கு? - பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஆவேசம்! #DMK #MKStalin #CoimbatoreColleges #trending #tnmedia24x7tamil


தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 33 கொல்லாமை குறள்:321 அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும் விளக்கம்: அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்

kuttykumar5's tweet image. தினம் ஒரு குறள் இன்று 

அதிகாரம்: 33
கொல்லாமை

குறள்:321

   அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் 
பிறவினை எல்லாம் தரும்
  
விளக்கம்:

அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்

kuttykumar รีโพสต์แล้ว

#தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கள ஆய்வு, டெல்டா மாவட்டத்தில் கண்ணீரோடு கதறும் விவசாயிகள், உண்மையை மறைக்க வழக்கம் போல் போட்டோ சூட் நடத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக மக்களே சிந்திப்பீர்!! #DMKFailsTN @BJP4TamilNadu @NainarBJP @MenonArvindBJP @annamalai_k


தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 32 இன்னாசெய்யாமை குறள்:320 நோய்எல்லாம் நோய்செய்தார் மெலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் விளக்கம்: துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார்

kuttykumar5's tweet image. தினம் ஒரு குறள் இன்று 

அதிகாரம்: 32
இன்னாசெய்யாமை

குறள்:320

   நோய்எல்லாம் நோய்செய்தார் மெலவாம் நோய்செய்யார் 
 நோயின்மை வேண்டு பவர் 
  
விளக்கம்:

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார்

kuttykumar รีโพสต์แล้ว

செம்பரம்பாக்கம் மணக்குது கூவம் மணக்குது திமுகவால் தமிழ்நாட்டு மானம் பறக்குது 🤧

จาก IANS

kuttykumar รีโพสต์แล้ว

அறுவடை செய்யப்பட்ட நெல் கடந்த 1 மாதமாக கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளை கட்டியதாக விவசாயிகள் வேதனை.. #PaddyBags | #Farmers | #Rain | #PolimerNews


kuttykumar รีโพสต์แล้ว

கஞ்சா விக்கிறவனயும்,கஞ்சா அடிச்சவனயும் விட்டுட்டு, அவங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணுறவங்கள பத்தி போட்டுக் கொடுத்து தாக்குதலுக்கு ஆளாக்கி விடறது, அப்ரோ தாக்குதலுக்கு ஆளாகுனவங்க நீதி கேட்டா அவங்களையே அரெஸ்ட் பண்ண வேண்டியது 🤦🏻‍♀️ @CMOTamilnadu @tnpoliceoffl உடனடி நடவடிக்கை வேண்டும்


kuttykumar รีโพสต์แล้ว

இந்துனா அவ்வளவு இலக்காரமாடா... இவரைப்போன்று துணிந்து போராட்டம் பண்ண வேண்டும். 👇


தினம் ஒரு குறள் இன்று அதிகாரம்: 32 இன்னாசெய்யாமை குறள்:319 பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் விளக்கம்: முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்

kuttykumar5's tweet image. தினம் ஒரு குறள் இன்று 

அதிகாரம்: 32
இன்னாசெய்யாமை

குறள்:319

  பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா 
 பிற்பகல் தாமே வரும்
  
விளக்கம்:

முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்

kuttykumar รีโพสต์แล้ว

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் பூஜ்ஜியம், அடிப்படைத் தேவைகள் எதுவுமே இல்லை…. இன்று அதைக் கேட்டு பெற்றோர்களே போராடும் அவல நிலை @Anbil_Mahesh 🤦🏻‍♀️ #NoVoteForDMK


kuttykumar รีโพสต์แล้ว

CM of India என திமுகவின் Paid media கைக்கூலிகள் தவெகவினரை Troll செய்வதற்கு முன் இந்த காணொளியை காணவும். இராமநாதபுரத்தில் இருந்து ஒரு மாற்றுத்திறனாளி நபர் முதல்வர்& துணை முதல்வரை ஏமாற்றிய அந்த நகைச்சுவை பதிவு.


kuttykumar รีโพสต์แล้ว

மீடியா நம்ப மாட்டேன் இது தான் நம்புவேன் நல்ல விளையுற பூமியா பார்த்து தான் திட்டம் கேக்குறாங்களாம். நல்ல தலைவர் விவசாயம் மக்கள் அடிப்படை கவனம் செலுத்துவர்.


kuttykumar รีโพสต์แล้ว

Karur- க்கு ஓடுனங்களே MKStalin... டெல்டாவுக்கு எப்போ வருவீங்க? | DMK | ADMK | RAIN DAMAGE | NewsJ #karur #rainupdate #tamilnadu #mkstalinfails #dmkgovernment #admk #newsj #tvk #NewsJ


United States เทรนด์

คุณอาจชื่นชอบ

Loading...

Something went wrong.


Something went wrong.