#fenjalcyclone search results
விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..! பொன்முடி மீது மக்கள் சேறு வீச்சு... #Ponmudy | #FenjalCyclone | #FengalCyclone | #Viluppuram | #DMK #ponmudi
பனையூருக்கு வரவழைத்து விஜய் உதவி #FenjalCyclone | #FengalCyclone | #RainUpdatewithPT | #FloodRelief | #TVKVijay | #TVK | #Vijay
அஞ்சு நாளா எட்டி கூட பார்க்கல! ஒரு பால் பாக்கெட் கூட தரல ! கொதித்தெழுந்த மக்கள் #Villupuram #ViluppuramRain #FenjalCyclone #Flood #tamiljanam #publicreaction #dmk #publicopinion
#NewsUpdate | மருத்துவ முகாம் #fenjalcyclone | #CuddaloreFlood | #PMKOnRescue | #Rehabilitation | #ANBUMANI | #NewsTamil24x7
இதுவரை யாரும் எங்களை பார்க்க வரல - ஓட்டுக்கு மட்டும் தான் பார்க்க வருவாங்க ! #Villupuram | #ViluppuramRain | #FenjalCyclone | #Flood | #tamiljanam
22,000 பேர் மீட்பு பணியில் இருக்கிறார்கள்! #CMMKStalin #FenjalCyclone #Fengal #Fenjal #TNGovt #KalaignarSeithigal
பாகுபலி படத்தில் வருவதை போல குழந்தையை மீட்ட இளைஞர்கள்... உயிரைப் பணயம் வைத்து குழந்தையை மீட்ட இளைஞள் ஆறுமுகம் #Bahubali #FloodProtection #fenjalcyclone #villupuram #babyrescued #DMK #MKStalin #TamilJanam
கொட்டும் மழையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன். @asuvathaman @BJP4TamilNadu @annamalai_k #fenjalcyclone #Viluppuram #Thiruvennainallur #PesuThamizhaPesu
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - நிவாரணம் அறிவிப்பு #FenjalCyclone | #FengalCyclone | #RainUpdatewithPT | #FloodRelief | #MKStalin | #TNGovt
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் - சேவா பாரதி அமைப்பு #RSS #Sevabharathi #FenjalCyclone #Puducherry #Tamiljanam
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - விசிக ரூ.10 லட்சம் நிவாரணம் #VCK | #Thirumavalavan | #fenjalcyclone | #VelichamTV | @thirumaofficial
வடதமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. #dmk #Villupuram #fenjalcyclone #Floods #DMKFloodDisaster
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் டன் கணக்கில் வீணாய் போன உளுந்து, கம்பு , மல்லாட்டை பயிர்கள்.. கோடிக்கணக்கில் நஷ்டம்.. இழப்பீடு வழங்க அரசிடம் கோரிக்கை வைத்த வியாபாரிகள் #FenjalCyclone | #CropsDamage | #TNGovt | #Request | #PolimerNews
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு! #Theekkathir | #FenjalCyclone | #TNFlood
சென்னை, விழுப்புரம், மரக்காணம், நாகபட்டினம், என அனைத்து இடங்களிலும் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் நாளை முதல் விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம் என எல்லா இடங்களையும் சென்று பார்க்க உள்ளேன்... - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை #FenjalCyclone #Annamalai #BJP…
வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே நீர்நிலை பகுதி சட்டவிரோதமாக கையகப்படுத்தியதால் மழைநீர் தேங்கியுள்ளது!! தமிழக அரசு @CMOTamilnadu @chennaicorp @katpadidmk @Udhaystalin @mkstalin நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமா? #villivakkam #FenjalCyclone #floods #வில்லிவாக்கம்

"பெஞ்சல் புயல் நிவாரணம் எங்கே?"..அதிகாரிகள் முன் சீறிய விவசாயிகள்..பரபரப்பு காட்சிகள் thanthitv.com/news/tamilnadu… #viluppuram | #fenjalcyclone
thanthitv.com
"பெஞ்சல் புயல் நிவாரணம் எங்கே?"..அதிகாரிகள் முன் சீறிய விவசாயிகள்..பரபரப்பு காட்சிகள் | viluppuram...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்னைகள் குறித்து...
பெஞ்சல் புயல் மீட்பு பணிகளுக்கு ₹6,675 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு,மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது; ஆனால் இதுவரை எந்த நிதியும் கொடுக்கவில்லை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #MKStalin #Assembly #FenjalCyclone
பெஞ்சல் புயல் - தீவிர பேரிடராக அறிவிப்பு #FenjalCyclone | #fengalcyclone | #Disaster | #TNgovt | #TamilNadu | #KumudamNews24x7
மேலும் படிக்க : maalaimalar.com/news/tamilnadu… #cyclone #fenjalcyclone #tamilnadu #news #mmnews #Maalaimalar
ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்தது #sathiyamtv #sathiyamnews #FenjalCyclone #TNGovt #NaturalDisaster
`கால் வைத்தாலே உள்ளே இழுக்குது.. பாக்கவே பயங்கரமா இருக்கும் பாம்புகள்''-விடாமல் துரத்தும் உயிர் பயம் thanthitv.com/news/tamilnadu… #vilupuram #flood #fenjalcyclone #thanthitv
thanthitv.com
`கால் வைத்தாலே உள்ளே இழுக்குது.. பாக்கவே பயங்கரமா இருக்கும் பாம்புகள்''-விடாமல் துரத்தும் உயிர்...
ஃபெஞ்சல் புயல் பாதித்து 20 நாட்களுக்கு மேலாகியும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடியததால் விழுப்புரம் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடன் எமது செய்தியாளர் கோபிநாத் நடத்திய கலந்துரையாடலை...
நேற்று தலைவர் அவர்கள் வீராணம் ஏரியிலிருந்து ஏற்படும் மழைவெள்ளப் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தோழர்.சிந்தனைசெல்வன் அவர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்தாய்வு செய்தார்.n1 #FenjalCyclone #ChidambaramConstituency #LeaderTholThirumavalavanMP #VCK
ஃபெஞ்சல் புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் #sathiyamtv #sathiyamnews #fenjalcyclone #ReliefFund #CVshunmugam #AIADMK #Protest
பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்காமல் பரிதவிக்கும் மக்கள்!! தொடரும் கொலைகளால் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு? "ஏன் என்ற கேள்வி" இன்று மாலை 7 மணிக்கு உங்கள் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் #DebateShow #YeanEndraKelvi #Fenjalcyclone #Fengalcyclone #HeavyRain #Law #murder #TamilNadu…
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு #Ponmudy | #FenjalCyclone | #FengalCyclone | #RainUpdatewithPT | #Viluppuram
#NewsUpdate | மருத்துவ முகாம் #fenjalcyclone | #CuddaloreFlood | #PMKOnRescue | #Rehabilitation | #ANBUMANI | #NewsTamil24x7
பனையூருக்கு வரவழைத்து விஜய் உதவி #FenjalCyclone | #FengalCyclone | #RainUpdatewithPT | #FloodRelief | #TVKVijay | #TVK | #Vijay
22,000 பேர் மீட்பு பணியில் இருக்கிறார்கள்! #CMMKStalin #FenjalCyclone #Fengal #Fenjal #TNGovt #KalaignarSeithigal
இன்று மாலை வெளியாகிறது விஜயின் Photoshoot.. புகைபடத்தை பரப்ப தயார் நிலையில் 100 க்கும் மேற்பட்ட சமூக வலைதள ஐடிகள்.. #Vijay #ChennaiRains #FenjalCyclone #DMK #bjp #Annamalai #Seeman
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய அரசின் குழு ஆய்வு! #Theekkathir | #FenjalCyclone | #TNFlood
விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! #Theekkathir | #ViluppuramRain | #FenjalCyclone
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - விசிக ரூ.10 லட்சம் நிவாரணம் #VCK | #Thirumavalavan | #fenjalcyclone | #VelichamTV | @thirumaofficial
பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்! #Fenjal #FenjalCyclone #ChennaiRains #TNRains #Rains #KalaignarSeithigal
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் - சேவா பாரதி அமைப்பு #RSS #Sevabharathi #FenjalCyclone #Puducherry #Tamiljanam
#BreakingNews | இருவர் மீது வழக்கு #Ponmudy | #FenjalCyclone | #FengalCyclone | #Villupuramflood | #Viluppuram | #NewsTamil24x7
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ராகுல் காந்தி கவலை! #RahulGandhi #FenjalCyclone #CycloneFengal #FengalCyclone #KalaignarSeithigal
#BREAKING | ஃபெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக நோட்டீஸ்! #SunNews | #FenjalCyclone | #LokSabha | @KanimozhiDMK
#FenjalCyclone காரணமாக #கிருஷ்ணகிரி மாவட்டம் - #ஊத்தங்கரை பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.@r_sakkarapani அவர்கள் நேரில் பார்வையிட்டார். (1/2)
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. #WWERaw 73.2K posts
- 2. Moe Odum N/A
- 3. Brock 39.6K posts
- 4. Panthers 37.5K posts
- 5. Bryce 20.9K posts
- 6. Finch 14.2K posts
- 7. Timberwolves 3,725 posts
- 8. Keegan Murray 1,401 posts
- 9. Gonzaga 3,995 posts
- 10. 49ers 41.4K posts
- 11. Canales 13.3K posts
- 12. Niners 5,837 posts
- 13. Amen Thompson 2,167 posts
- 14. #FTTB 5,818 posts
- 15. Penta 10.6K posts
- 16. Malik Monk N/A
- 17. Mac Jones 4,945 posts
- 18. Alan Dershowitz 2,297 posts
- 19. Jauan Jennings 2,826 posts
- 20. Zags N/A