#justiceforajithkumar نتائج البحث
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar
அண்ணாதிமுக தலையிட்டதால் காவலாளி அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது ! அண்ணாதிமுக சார்பில் 5 லட்சம் நிதி உதவி! அண்ணாதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் பணி நியமனம் ! #JusticeForAjithkumar Edappadi K. Palaniswami R Kamaraj #ADMK_TNJ
எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சட்டமன்ற தொகுதி, மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #ADMK #EdappadiPalanisamy #JusticeForAjithkumar…
அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால இழப்பீடாக அவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. #JusticeForAjithKumar
திருப்புவனம் அருகே இளைஞர் அஜித் குமார் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினரும், திமுகவினரும் இணைந்து பேரம் பேசியதோடு, புகார் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. #JusticeForAjithKumar
அஜித்குமார் வழக்கில் வெளியான மர்மம்.. #screentn #sivagangaiajithkumar #JusticeForAjithkumar #LockupDeath #Tiruppuvanam #CustodyDeath #nikitha #todaynews #todayupdate
அதிமுக சார்பில் பாதிக்கபட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் #JusticeForAjithkumar #ADMK_TRY
Stage is ready 🔥 @TVKVijayHQ ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!⚡💯🇪🇦 களத்தில் தமிழக வெற்றிக் கழகம்..🔥🇪🇸 #JusticeForAjithkumar #TVKProtest #Justice
#அஜித்குமார் இல்லத்தில் #புரட்சித்தமிழர்_எடப்பாடியார் ❣️❣️❣️ #JusticeForAjithkumar #EPSfor2026 #ADMK_TNJ @AIADMKITWINGOFL
மரணம் ❌ கொலை✅ அஜித்குமாருக்கு வலிப்பு வந்தது பொய்.!! 5 பேர் சேர்ந்து செய்த கொலை..!! திருத்தப்பட FIR-ல் அதிர்ச்சி தகவல்!! #JusticeForAjithkumar #NationwithAjith
சொன்னதை செய்த எடப்பாடியார் சிவகங்கை செல்லும் பொழுது அஜித் இல்லத்திற்கு செல்வேன் என்று கூறியபடி நேரில் சென்ற @EPSTamilNadu அவர்கள் அஜித் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு அல்லாமல் நீதி கிடைக்க தொடர்ந்து அதிமுக துணை நிற்கும் என உறுதி... #JusticeForAjithkumar #ADMK_TRY
அதிமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் #JusticeForAjithkumar @Vijayabaskarofl #ADMK_TRY @satyenaiadmk @runmanirun
உரிய நீதி கிடைக்கும் திருப்புவனம் அஜித் குடும்பத்தாரிடம்.. மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu உறுதி #JusticeForAjithkumar @Vijayabaskarofl #ADMK_TRY @satyenaiadmk @runmanirun
ஸ்டாலின் அரசின் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வீட்டில் கழக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் நேரில் சென்று ஆறுதல் #JusticeForAjithkumar #ADMK_TRY
கவின் ஒரு பொம்பள பொறுக்கியா இருந்திருப்பான் போல.. நிறைய பெண்களிடம் பழகி இருக்கான்.. மொத்தத்தில் யாரிடமாவது வெட்டுப்பட்டு தான் செத்து இருப்பான் போல.. #JusticeForKavinkumar #JusticeForKavin #JusticeForAjithkumar
என்னது யார கல்யாணம் பண்ணுனாலும் குழந்தையை கவினுக்கு தான் பெப்பாலாம்...!! லவ் டார்சர் கொடுத்தானு கூவுன பண்ணாடை , ஏலேய் வால இங்க @pasumpon73 .. 😡😡 #JusticeForKavin
‘நிதி தேவையில்லை நீதி தான் முக்கியம்’ #TVK தலைவர் எங்களை குறித்து பேசியது ஆறுதலாக உள்ளது..! ~ Ajithkumar’s Brother ! #JusticeforAjithKumar @TVKVijayHQ🔥🔥 @actorvijay🙏🏽🙏🏽 | #DMKSocialinjusticeGovt | #TVKForTN | #BJPFailsINDIA | #DMKFailsTN |
யப்பா தமிழ்தேசியவாதிகளா #JusticeForAjithkumar னு HashTag போட்டு Trend பண்ணுன நாம்தமிழர் கட்சி @NaamTamilarOrg #JusticeForDinesh னு HashTag போட்டு ஐஞ்சுலட்சம்ரூவா கொடுத்து போராட்டம் போட்டு ஆளும்அரசை எதிர்த்தவன்லா இப்ப நவதூவரத்தையும் மூடிட்டு இருக்க காரணம் என்னவோ?
நல்லது.காவல்துறையில் எவ்வளவு அவலங்கள் இருந்தாலும் நமக்கு காவல்துறைதான் பாதுகாப்பு.காவல்துறைக்கும் மக்கள்தான் பாதுகாப்பு. இப்படிப்பட்ட ஆட்களை பொளந்து விடணும்.நாளுக்கு நாள் இவனுங்க தொல்லை அதிகமாகிட்டே போகுது. #JusticeForAjithkumar
DMK fails to resolve the Ajith Kumar case ⚠️ Instead of justice, they move on to the next agenda. Public trust deserves better. #JusticeForAjithKumar #DMKFailure
Dr. Sivashankar speaks out on the Ajith Kumar case, urging a fair and transparent probe. Public trust depends on swift, impartial action. ⚖️ #JusticeForAjithKumar #Transparency #TamilNadu @SivaShankarSub2 @BJP4India @BJP4TamilNadu
நான்காண்டுகளில் 24 லாக்கப் டெத், ஏதாவது வாய் திறந்து பேசுங்கடா 😏 #JusticeForAjithkumar
#justiceforkavin #JusticeForAjithKumar #justiceforrithanya #honourkilling #casteism #readerstribe #readers_tribe__ #readers #readershere #kandathai_katravan #poetalent #poetsofinstagram #kavithai_kirukkan #read_with_maha #abrameyacheliyan #motivationalquotes #lovestatustamil
Power of People in full display today at TVK 's Protest for AJITHKUMAR 🤝 Leading the way is our fearless Thalapathi @actorvijay 💪 @TVKVijayHQ @Tvk_ITWING_ #JusticeForAjithkumar
#NewsUpdate | நிகிதா கூறுவது பொய் #JusticeForAjithkumar #Arul_Autodriver #nikitha #jeweltheft #NewsTamil #TamilNews #NewsTamil24x7
மீண்டும் ஒரு மெரினா புரட்சி 🔥🔥🔥 தலைவர் தளபதி @TVKVijayHQ தலைமையில் இந்த பாயச ஆட்சியில் நடந்த ஈவு இரக்கமற்ற லாக்கப் கொலைகளுக்கான கண்டன ஆர்ப்பாட்டம்👌👌 #JusticeForAjithkumar #தமிழகவெற்றிக்கழகம் #TVKProtest
நடிகர் ராஜ் கிரண் கிட்ட இரண்டு குவளை வாங்கி பருகவும் @Suriya_offl @Karthi_Offl @prakashraaj @VijaySethuOffl @Siva_Kartikeyan #JusticeForAjithkumar
Stage is ready 🔥 @TVKVijayHQ ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!⚡💯🇪🇦 களத்தில் தமிழக வெற்றிக் கழகம்..🔥🇪🇸 #JusticeForAjithkumar #TVKProtest #Justice
#JusticeForAjithkumar #TVKProtest இன்று போராட்ட களத்தில் 🔥 @TVKVijayHQ @Rajalakash49157 @saj26031 @RameshPugal6 @imrajmohan @sangeet29332013 @Kasthurirajand1
அண்ணன் சீமான் தலைமையில்..... இடம்: சந்தை திடல்👆 தேதி: 08/07/2025 நாள்: செவ்வாய்க்கிழமை நேரம்: மாலை 4 மணிக்கு #JusticeForAjithkumar
ஒன்று திரள்வோம்..! நீதி பெற்று தருவோம்..!!⚡💯🇪🇦 களத்தில் தமிழக வெற்றிக் கழகம்..🔥🇪🇸 #JusticeForAjithkumar #TVKProtest #JusticeForAjithkumar
யோவ் என்னைய இது போலி பதிவெண்ணா.....?! 😱😱😱 கிரிமினல விட மோசமான வங்களா இருந்திருக்காங்க.... #JusticeForAjithkumar
தலைவர் களத்தில் மக்களுக்காக வந்துவிட்டார்..!! #JusticeForAjithkumar #TNDemanJustice #dmksocialinjusticegovt #TVKForTN
அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை, சிவானந்தா சாலை பகுதியில் நாளை 13.07.2025-ல் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. #JusticeforAjithkumar #TVKForTN
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Marshawn Kneeland 25.9K posts
- 2. Nancy Pelosi 32.1K posts
- 3. #MichaelMovie 41.9K posts
- 4. #NO1ShinesLikeHongjoong 29.8K posts
- 5. #영원한_넘버원캡틴쭝_생일 29.4K posts
- 6. ESPN Bet 2,520 posts
- 7. Baxcalibur 4,184 posts
- 8. Madam Speaker 1,415 posts
- 9. Chimecho 6,158 posts
- 10. Gremlins 3 3,375 posts
- 11. Joe Dante N/A
- 12. #thursdayvibes 3,140 posts
- 13. Jaafar 12.4K posts
- 14. Chris Columbus 3,009 posts
- 15. #LosdeSiemprePorelNO N/A
- 16. Diantha 1,785 posts
- 17. Rest in Peace 19.6K posts
- 18. Good Thursday 37.3K posts
- 19. Korrina 5,091 posts
- 20. Votar No 27.6K posts