#omnibuses search results
கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் செல்லாது dinakaran.com/news/kerala-ta… #omnibuses #kerala #DinakaranNews
Deal done at trialogue tonight on Omnibus II. Not perfect but brings #simplified access for European companies to #InvestEU. First of all #Omnibuses agreed, hopefully others follow soon. We have no time to lose!
#BREAKING | சென்னையில் 3 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி #SunNews | #OmniBuses | #Chennai
#JUSTIN || ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்கை..! #justin | #OmniBuses | #FarePolicy | #3times | #hike | #holidays | #tamiljanam
#JUSTIN || ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | #Omnibuses | #Kilambakkam | #Koyambedu | #FaceAction | #TransportCommissioner | #AShanmugaSundaram | #PolimerNews
''எந்த ஊருக்கு போறீங்க... டிக்கெட் காட்டுங்க... ரேட் எல்லாம் சரியா இருக்கா...'' அதிக கட்டண வசூல் புகார்... ஆம்னி பேருந்தில் அதிரடி ரெய்டு... விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்ளுக்கு அபராதம் #Chennai | #OmniBuses | #TicketPrice | #Diwali | #PolimerNews
#BREAKING | “ஆம்னி பேருந்துகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு பேருந்து உரிமையாளர்களே பொறுப்பு” - தமிழ்நாடு அரசு #SunNews | #OmniBuses | #TamilNadu | #Kilambakkam
கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை ! #kilambakkambusstand #TNGovernment #OmniBuses #KalaignarSeithigal
கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம்! #TNGovt #OmniBuses #MinisterSivasankar #KalaignarSeithigal @sivasankar1ss
“கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை #OmniBuses #ExtraFareAlert #TransportUpdate #Sivashankar #PassengerSafety #ABPNADU
வெளிமாநில பதிவெண் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை தமிழ்நாடு அரசின் அனுமதிச் சீட்டு பெறாமல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வரும் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என போக்குவரத்துத் துறை அறிவிப்பு #SparkMedia | #OmniBuses |…
காலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்து வரும் ஆம்னி பேருந்துகள்: பயணிகளை இறக்கிவிட்டபின் காலி பேருந்துகள் சென்னைக்குள் செல்ல போலீசார் அனுமதி #OmniBuses #KilambakkamBusTerminus #TNGovt #DinakaranNews
ஆம்னி பேருந்து: கிளாம்பாக்கm இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்! #Theekkathir | #Omnibuses | #kilambakkambusterminal
#BREAKING || 2092 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை #TamilNadu #Omnibuses #Fine #NewsTamil24x7
1 லட்சத்துக்கு 75 ஆயிரம் பேர் முன்பதிவு ! #Deepavali2024 #TNGovernment #OmniBuses #KalaignarSeithigal
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு... #TamilNadu #TNGovt #OmniBuses #SupremeCourt #NewsTamil #NewsTamil24x7
NON AC BUS-க்கே 4000 ரூபாய் டிக்கெட்டா? ரேட்ட குறைங்க என மக்கள் புலம்பல்! #TamilNadu #OmniBuses #TicketRate #Passengers #NewsTamil24x7
கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் செல்லாது dinakaran.com/news/kerala-ta… #omnibuses #kerala #DinakaranNews
New safety rules will be applied in all upcoming vehicles, ensuring the best safety and comfort for every passenger. #aoboa #omnibuses #safety #passengersafety #accident
ஆம்னி பேருந்துகளில் 2.16 லட்சம் பேர் பயணம் தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களில் ஆம்னி பேருந்துகளில் 2.16 லட்சம் பேர் பயணம் #Diwali2025 #Omnibuses #ThanthiTV
சொந்த ஊருக்கு ஆம்னி பஸ்சில் போறீங்களா.. கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் எண்கள் இதோ #OmniBuses #TamilNadu #Diwali #TamilNews tamil.timesnownews.com/news/diwali-20…
"இவ்வளவு நாட்கள் கழித்து ஆம்னி பஸ் கட்டணத்தைக் குறைப்பது குறையைத் தீர்த்தது போன்று காட்டுவதற்காகவா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி #NainarNagenthran | #OmniBuses | #TNGovt | #DailyThanthi
ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை..! செக் வைத்த போக்குவரத்து துறை..! #zeetamilnews #diwali #omnibuses #fare #theft #sivashankar #specialstory
தீபாவளி பண்டிகையொட்டி பல மடங்கு கட்டணம் வசூல் ஆம்னி பஸ்கள் இன்றைக்குள் குறைக்காவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை #Diwali #OmniBuses #MinisterSivasankar #DinakaranNews dinakaran.com/news/diwali_fe…
“கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை #OmniBuses #ExtraFareAlert #TransportUpdate #Sivashankar #PassengerSafety #ABPNADU
Deal done at trialogue tonight on Omnibus II. Not perfect but brings #simplified access for European companies to #InvestEU. First of all #Omnibuses agreed, hopefully others follow soon. We have no time to lose!
Como se nota!! Cada vez que comento algo en contra de las #editoriales o el tema de los #ómnibuses ,muchas visualizaciones y pocos likes. #comics #Editorial
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சி அறிவிப்பு thanthitv.com/news/tamilnadu… #omnibus #omnibuses #protest #ThanthiTV
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. போக்குவரத்துறை எச்சரிக்கை! #omnibuses #bustickets #News18Tamilnadu tamil.news18.com/tamil-nadu/tam…
tamil.news18.com
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. போக்குவரத்துறை எச்சரிக்கை!
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தமிழ்நாடு போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்வு! #Chennai #Omnibuses | #Ticketprices
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்வு! #DinakaranNews | #Omnibuses | #Ticketprices
#UTMatters Illegally parked #omnibuses add to Puducherry’s traffic chaos thehindu.com/news/cities/pu…
thehindu.com
Illegally parked omnibuses add to Puducherry’s traffic chaos
Chaos on Maraimalai Adigal Salai due to haphazard parking of omnibuses, highlighting the need for a dedicated terminus.
எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..! #omnibuses #ticketfare #passengers #tamilwire tamilwire.in/news/tamilnadu…
tamilwire.in
எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!
கோடை விடுமுறை இன்றுடன் முடியவுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.6,000 கட்டணம்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி #OmniBuses | #TicketFare | #Rs6000 | #Madurai | #Chennai | hindutamil.in/news/tamilnadu…
hindutamil.in
மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.6,000 கட்டணம்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
தொடர் விடுமுறையையொட்டி மதுரையில் இருந்து இன்று சென்னை வரும் ஆம்னி பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படு...
ஆம்னி பேருந்துகள்-முக்கிய அறிவுரை #OmniBuses #OtherStateRegistrationOmniBuses #TransportCorparation #ETVBharatTamil
ஆம்னி பேருந்து - பொதுமக்கள் குழப்பம் #OmniBuses #BusBookingApps #PeopleSuffer #RegistrationNumber #Confusion #ETVBharatTamil
It's amazing the variety of #passengers you get on #buses: #Omnibuses for ALL - not horrific cuts pls #accessibility
கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் #OmniBuses #BusTickets #Chennai #Madurai #Thirunelveli #Trichy #Madurai #NagarKovil #JayaPlus
“ஆம்னி பேருந்து கட்டணம் உயராது”- அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் #OmniBuses #BusFare #OmniBusOwnerAssociation #ETVBharatTamil
தீபாவளி பண்டிக்கையின்போது விதிகளை மீறியதாக 1,223 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விதி மீறல் புகாரில் ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ரூ.10.70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது #Diwali | #Omnibuses
ஆம்னி பேருந்து - மக்கள் குழப்பம் #OmniBuses #KilambakkamBusTerminus #Koyambedu #DMKFailsTN #Buses #JayaPlus
முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருவதாக சி.எம்.டி.ஏ. தகவல் #Kilambakkam | #Mudichur | #OmniBuses | #VelichamTV
வெளிமாநில ஆம்னி - அவகாசம் நீட்டிப்பு #OmniBuses #StateRegistration #Banned #ETVBharatTamil Read more : shorturl.at/cYs9r
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை | #Omnibuses | #Kilambakkam | #Koyambedu | #TransportCommissioner | #RajNewsTamil
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் இன்று முதல் தடை செய்யப்படுகிறது, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் முழுமையாக செயல்படும் - சிஎம்டிஏ அமைச்சர் @PKSekarbabu @sivasankar1ss @ThanthiTV #Omnibuses
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்! #Kilambakkam | #OmniBuses | #VelichamTV
Something went wrong.
Something went wrong.
United States Trends
- 1. Grammy 435K posts
- 2. #FliffCashFriday 2,479 posts
- 3. Dizzy 11.2K posts
- 4. Vesia 2,717 posts
- 5. #drwfirstgoal N/A
- 6. James Watson 11.7K posts
- 7. Georgetown 2,240 posts
- 8. Myles Rice N/A
- 9. Capitol Police 15.1K posts
- 10. Dylan Edwards N/A
- 11. Chase 88.4K posts
- 12. MANELYK EN COMPLICES 16.7K posts
- 13. Collar 14.6K posts
- 14. Clipse 24.9K posts
- 15. Thank a Republican N/A
- 16. Darryl Strawberry 1,744 posts
- 17. Kendrick 68.6K posts
- 18. Filibuster 385K posts
- 19. Jeremy Renner 4,980 posts
- 20. NBA Cup 5,322 posts