Bharathiraj.D
@DBharathiraj
คุณอาจชื่นชอบ
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐
குடும்பத்தோடு வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கொண்டாடிய நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ்! #SunNews | #Pongal2022 | @aloor_ShaNavas
கொரோனா பேரிடரில் எதிர்கட்சியாக-ஆளுங்கட்சியாக தொடர்ந்து மக்களுடன் நின்று உதவும் நாம் அவர்களின் மகிழ்ச்சியிலும் பங்கேற்கும் வகையில் தமிழர் திருநாளான இன்று #ChepaukTriplicane தொகுதி அனுமந்தபுரம் வி.ஆர் தெரு பகுதி மக்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடை வழங்கி வாழ்த்தி மகிழ்ந்தோம். நன்றி.
#JUSTIN பேரக்குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. news7tamil.live | @mkstalin | @arivalayam | #News7TamilUpdates | #News7Tamil
அன்பு பொங்க! இன்பம் பொங்க! இளமை பொங்க! என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க! பொங்கலோ - பொங்கல் வாழ்த்துக்கள்! @Udhaystalin 🖤❤💥 @DMKNagapattinam
உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா பொங்கல் வாழ்த்துக்கள்! @Udhaystalin @DMKNagapattinam @arivalayam
இரவு நேரங்களில் சாலை போடும் பணியை மாண்புமிகு முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்... @Dr_Ezhilan
#Incredible step towards #Equity !!! During every discussion on #LGBTQIA rights at @TN_Plan the problem with "acceptance" at schools turns up as root cause for several traumatic episodes in the lives of these beautiful people. THIS one help will now heal many of her wounds 👏🏾👍🏽🙏🏾
வாய்ப்புகளின் நுழைவு அட்டை!
கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் @narendramodi அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உறுதியளித்தார்.
இயற்கை பானமான பதனீர் இறக்குபவர்கள், பனை வெல்லம் தயாரிப்பவர்கள், அது சார்ந்த பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிடுமாறு தமிழக காவல்துறைக்கு DGP சைலேந்திர பாபு அறிவுறுத்தல்! #DGPSylendraBabu #PathaNeer #TNPolice
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்.
#மாண்புமிகு_தமிழக_முதலமைச்சர் அண்ணன் #தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் உயர்திரு. @ArunThamburaj அவர்களுடன் இணைந்து வழங்கியபோது @Collector_NGT
#BREAKING | கேரளாவில் நாளை (ஜன.14) பொங்கல் விடுமுறை என அறிவிப்பு! #SunNews | @mkstalin | @vijayanpinarayi | #Pongal2022 | #KeralaPongal
ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் டாக்டர் சந்திரஹாசன், செயலாளர் திருமதி எஸ். சூர்யகுமாரி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து, முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் நலன்காக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.
Wrote to Hon'ble @CMOKerala Thiru @vijayanpinarayi requesting to continue the practice of declaring local holiday on January 14th (Thai-1) for Pongal in the six districts of Kerala where Tamils live in large numbers.
United States เทรนด์
- 1. Spotify 1.23M posts
- 2. Chris Paul 37K posts
- 3. Clippers 50.8K posts
- 4. #WhyIChime N/A
- 5. Ty Lue 4,199 posts
- 6. Hartline 12.5K posts
- 7. Henry Cuellar 9,185 posts
- 8. ethan hawke 5,740 posts
- 9. #HappyBirthdayJin 114K posts
- 10. Apple Music 242K posts
- 11. David Corenswet 9,500 posts
- 12. GreetEat Corp 1,182 posts
- 13. Jonathan Bailey 10.6K posts
- 14. SNAP 170K posts
- 15. #NSD26 28.4K posts
- 16. Lawrence Frank 3,158 posts
- 17. Giannis 24.9K posts
- 18. South Florida 7,551 posts
- 19. Chris Henry 3,072 posts
- 20. Duncan 8,061 posts
คุณอาจชื่นชอบ
-
Arunkumar P.S.K
@ArunkumarPSK2 -
ஓரடியம்புலம் அந்தோணி டேவிட்
@Antoni72740821 -
AZHAGU NIRMAL DMK
@AZHAGUNIRMALDMK -
GUDIYATHAM SRIRAM
@sriramthiruna -
சோ.பா.மலர்வண்ணன்
@Malarva13717984 -
DMK IT WING_Nagai
@dmkitwingnagai -
THOMAS ALVA EDISON
@edisonvlk -
m.vinayagamurthy
@MVinayagamurthy -
பா.ரவிக்குமார்
@ravikkumar169 -
Aruna Veeramani Akm
@ArunaVeeramani -
Gowtham Extasy
@gowthamExtasy -
DMKRanjithKumar kottathur
@Ranjith61085569 -
V.NATARAJAN DMK தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
@pudukkottai_v -
திருக்குவளை பாலாஜி
@balajitky -
Sami MSR😍
@msrsami89
Something went wrong.
Something went wrong.