itz_thilo's profile picture. நான் உண்டு.. 
என் சின்ன உலகம் உண்டு ன்னு இருக்கேன். எப்பவும் யாருக்கும் எந்த பிரச்சனையும்  இல்லாம ...// Introvert .

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍

@itz_thilo

நான் உண்டு.. என் சின்ன உலகம் உண்டு ன்னு இருக்கேன். எப்பவும் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம ...// Introvert .

مثبتة

நேரத்தை உண்டாக்கிக் கொண்டு பேசியதற்கும் நேரமிருக்கும்போது பேசுவதற்கும் இடையில் நடந்து முடிந்தவை ஓர் இனிய கனவு. #யாத்திரி 🦋 ✨😍✍️


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

உயரத்திலிருந்து தள்ளியும் விடும் பள்ளத்திலிருந்து தூக்கியும் விடும் காலம் ஒரு கணிக்க முடியாக் கணிதன் ! #தீச்சுடர்

suganthyy's tweet image. உயரத்திலிருந்து 
தள்ளியும் விடும்
பள்ளத்திலிருந்து 
தூக்கியும் விடும் 

காலம் 
ஒரு கணிக்க 
முடியாக் கணிதன் !

#தீச்சுடர்

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

அலையில்லா கடல் போல் மௌனம் ஓர் பேரிரைச்சல் 🖤

HyrunZaha's tweet image. அலையில்லா கடல் போல் 
மௌனம் ஓர் பேரிரைச்சல் 🖤

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

people who truly love cant move on easily


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد
PositivitySaid's tweet image.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

என் இயலாமை உன் இயல்பை அவ்வளவு பாதிக்காது ஏனெனில், கண்டுகொள்ளப்படாதவன் காணாமல் போவதொன்றும் அவ்வளவு துயரில்லையே.. -கார்முகிலன்

Poomagal_ofcl's tweet image. என் இயலாமை 
உன் இயல்பை
அவ்வளவு பாதிக்காது
ஏனெனில், 

கண்டுகொள்ளப்படாதவன் 
காணாமல் போவதொன்றும்
அவ்வளவு துயரில்லையே..

             -கார்முகிலன்

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

நெருக்கடிகள் இல்லாத உரையாடல்கள் போதுமானது தாலாட்டும் இரவில் நிலவை நலம் விசாரித்தால் மட்டும் நல்லது.


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

பிடித்ததுபோல வாழாமல் அதுபோல நிகழக்கூடும் இதுபோல நிகழக்கூடுமென எதுபோலவோ நகரும் அச்சமுற்ற நாட்கள் வாழ்வின் சாபங்கள்


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

அன்பு மறைந்தபின் எஞ்சுவது வெறும் நிழலாகவே இருக்கிறது. 🥀


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

காற்றில் தவழும் பூக்களின் வாசம் போல ⚘️🍃 உன் நினைவுகள் என்னுள் நிறைகிறது ♥️🫰🏼

Nothing_Trash's tweet image. காற்றில் தவழும் பூக்களின் வாசம் போல ⚘️🍃

உன் நினைவுகள் என்னுள் நிறைகிறது ♥️🫰🏼

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே✨😍🤌🏻...


வாரத்தின் முதல் நாள், எப்படிப்பட்டவங்கள எல்லாம் டீல் பண்ணிகிட்டிருக்கேன்.. எனக்கு பொறுமைய கொடு ஆண்டவா.. .😭😭😂😂😂

itz_thilo's tweet image. வாரத்தின் முதல் நாள், எப்படிப்பட்டவங்கள  எல்லாம் டீல் பண்ணிகிட்டிருக்கேன்..
எனக்கு பொறுமைய கொடு ஆண்டவா.. .😭😭😂😂😂

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

துன்பம் என்பது ஒரு நிரந்தரமான நிலை அல்ல... மேகம் விலகிச் சூரியன் பிரகாசிப்பது போல, உங்கள் மனநிலையும் மாறும் ஒருநாள் 💯


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

அவள் பார்வை மின்னலின் மாயம் போல, ஒரு நொடி பார்த்தால் போதும், இதயம் முழுதும் தீயாய் எரியும்.😍


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா....✨🎧🖤 RATE IT OUT OF 10...?

quote with a song and let your followers rate it out of 10



ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

Everything God's Plan. No Stress, Just Faith..!! ~🍁


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

WORRY-FREE IN NOVEMBER.


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد

I Pray November surprises you with something good 😊


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 أعاد
TheeStarseed's tweet image.

Loading...

Something went wrong.


Something went wrong.