itz_thilo's profile picture. Romantic heart, spiritual mind, smiling through storms 💕🌌

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍

@itz_thilo

Romantic heart, spiritual mind, smiling through storms 💕🌌

置頂

பரியனின் அன்பின் சுடர் " ஜோ" she truly became his light in the dark ✨✨😇🤍


மனச காயப்படுத்திட்டு அதை நினச்சு துளி கூட குற்ற உணர்வு இல்லாம இருந்தா... மனிதனாக வாழ்றதுல அர்த்தமே இல்ல.

itz_thilo's tweet image. மனச காயப்படுத்திட்டு
அதை நினச்சு துளி கூட குற்ற
 உணர்வு  இல்லாம இருந்தா...
 மனிதனாக வாழ்றதுல அர்த்தமே 
இல்ல.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

forgive yourself for not knowing what you know now.


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

A moment of gratitude makes a difference in your attitude.


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

இப்போது பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு காலத்தில் நாம் சுமந்த கிரீடத்தை கால்களில் அணியமுடியாது. ~ R.C.மதிராஜ் ~


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發
PositivitySaid's tweet image.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

என்ன நடந்தாலுமே கொஞ்ச நேரத்துலயே திரும்பவும் பழைய நிலைமைக்கு வந்துருவோம் அவ்வளவுதான்!!!


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

"அநீதி தனக்கு இழைக்கப்படும் போது தான் எல்லோரும் நீதியைப் பற்றி நினைக்கிறார்கள்." - சார்லஸ் புக்கோவ்ஸ்கி


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

சில நேரங்களில்... இவ்வுலகத்தின் பார்வையிலிருந்து மறைந்திட விழைகிறது மனம்! சில வேளைகளில்... எல்லாவற்றையும் துறந்து அஞ்ஞானம் விட்டு மெய்ஞானம் தேடி ஓடிடவே குதிக்கிறது கால்கள்! ஆனால்! நினைப்பதெல்லாம் நடந்திடுமோ? ஆட்டுவிப்பவன் நானல்லோ?என சிரிக்கிறது விதி #சிலநொடிகளில் #ரிஷி_இறையோன்

iraiyon_1609's tweet image. சில நேரங்களில்...
இவ்வுலகத்தின் பார்வையிலிருந்து
மறைந்திட விழைகிறது மனம்!

சில வேளைகளில்...
எல்லாவற்றையும் துறந்து
அஞ்ஞானம் விட்டு
மெய்ஞானம் தேடி ஓடிடவே
குதிக்கிறது கால்கள்!

ஆனால்!
நினைப்பதெல்லாம் நடந்திடுமோ?
ஆட்டுவிப்பவன் நானல்லோ?என
சிரிக்கிறது விதி #சிலநொடிகளில்
#ரிஷி_இறையோன்

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

அருகாமையில் இருக்கும்வரை ஆலயமே ஆனாலும் மதிப்பில் குறைவே...!!! ~ M.பாஸ்கர் ~


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

Forever with you is where I want to be, creating memories, laughter, and adventures together.❤️✌🏻


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

Good morning! 🤍 Wishing you a day full of peace, positivity, and purpose.😇

AFATOZ1's tweet image. Good morning! 🤍

Wishing you a day full of peace, positivity, and purpose.😇

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

Living in my dream... forever together...❤️ ♾️😇 #gm

AFATOZ1's tweet image. Living in my dream... forever together...❤️ ♾️😇
#gm

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும் பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்🥹🤌🏻🫴🏻...


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

🌸✨🦋✨🌸✨🦋✨🌸✨🦋✨🌸 🌸✨🦋✨🌸✨🦋✨🌸✨🦋✨🌸 🌸✨🦋✨🌸✨🦋✨🌸✨🦋✨🌸 ✨✨ ͏ ͏manifesting a great week ͏ ͏ ✨✨ 🌸✨🦋✨🌸✨🦋✨🌸✨🦋✨🌸 🌸✨🦋✨🌸✨🦋✨🌸✨🦋✨🌸 🌸✨🦋✨🌸✨🦋✨🌸✨🦋✨🌸


ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 已轉發

விலகுவதென்றால் தொலைந்தே விடுங்கள்., என் சகிப்புதன்மை இறந்துவிட்டது 🫶

ranima2020's tweet image. விலகுவதென்றால் தொலைந்தே விடுங்கள்.,
என் சகிப்புதன்மை 
இறந்துவிட்டது 🫶

Loading...

Something went wrong.


Something went wrong.