itz_thilo's profile picture. Romantic heart, spiritual mind, smiling through storms 💕🌌

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍

@itz_thilo

Romantic heart, spiritual mind, smiling through storms 💕🌌

Pinned

கையில் மிதக்கும் கனவா நீ ..,🤌✨🤍

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி 🖤

claim a karthik - Crystal clear song this karthik 👇🥳😂

Sathishkumarr04's tweet image. claim a karthik  - Crystal clear  song 

this karthik 👇🥳😂

செய்யும் உதவிகளுக்கு எல்லாம் விளம்பரம் தேடும் உலகத்தில், பெயர் தெரியாத நாலு பேர் வாழ்வதற்கு உதவி செய்வோம். #PleaseHelp

நண்பர்களுக்கு வணக்கம்!🙏 ஒரு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை படியுங்கள்! தீபாவளி வருவதையொட்டி ஏழை எளிய மற்றும் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் என தம்பி @shagul_psk பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டதும் வடலூருக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கருங்குழி

VDRcva_twitss's tweet image. நண்பர்களுக்கு வணக்கம்!🙏
ஒரு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை படியுங்கள்!

தீபாவளி வருவதையொட்டி ஏழை எளிய மற்றும் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் என தம்பி @shagul_psk பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டதும் 
வடலூருக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கருங்குழி

ஏதும் அற்றவர்களுக்கு எதையாவது ஒன்றை கொடுப்பதை விட , அவர்களுக்கு தேவையானதை கொடுப்பது தானே சிறப்பு. #PleaseHelp

பள்ளிக்கு எடுத்து செல்லும் புத்தகப்பை யும், எழுது பொருட்களும், வாங்கிக்குடுங்க அது போதும்ணா என்றார்கள்! மனம் கனத்துப்போய் திகைத்து நின்றேன்! முதல் படத்திருக்கும் சிறுமியோ எனக்கு தம்பி இப்போதான் பொறந்திருக்கான் மழையில வீடு ஒழுகுது வீட்டுக்கு தார்பாய் மட்டும் வாங்கிக்கொடுங்க

VDRcva_twitss's tweet image. பள்ளிக்கு எடுத்து செல்லும் புத்தகப்பை யும், எழுது பொருட்களும், வாங்கிக்குடுங்க அது போதும்ணா என்றார்கள்!

மனம் கனத்துப்போய் திகைத்து நின்றேன்!

முதல் படத்திருக்கும் சிறுமியோ 
எனக்கு தம்பி இப்போதான் பொறந்திருக்கான் 
மழையில வீடு ஒழுகுது 
வீட்டுக்கு தார்பாய் மட்டும் வாங்கிக்கொடுங்க

உலகை மாற்ற முடியாது நம்மால் ஆனால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை , நம்முடைய சிறிய உதவி மாற்றும். #PleaseHelp

கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையோர குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் சுமார் 11 குடும்பங்கள் தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர் குழந்தைகளிடம் உங்களுக்கு ஏதாச்சும் தேவை இருக்கிறதா என கேட்டதற்கு எங்களுக்கு புது துணி வேண்டும், பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை

இவர்களின் வலிகளையும் வேதனைகளையும் நம்மால் பெற இயலாது, ஆனால் நம்மால் முடிந்த உதவியை செய்ய முடியும். #PleaseHelp

நண்பர்களுக்கு வணக்கம்!🙏 ஒரு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை படியுங்கள்! தீபாவளி வருவதையொட்டி ஏழை எளிய மற்றும் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் என தம்பி @shagul_psk பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டதும் வடலூருக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கருங்குழி

VDRcva_twitss's tweet image. நண்பர்களுக்கு வணக்கம்!🙏
ஒரு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை படியுங்கள்!

தீபாவளி வருவதையொட்டி ஏழை எளிய மற்றும் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் என தம்பி @shagul_psk பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டதும் 
வடலூருக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கருங்குழி
VDRcva_twitss's tweet image. நண்பர்களுக்கு வணக்கம்!🙏
ஒரு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி இதனை படியுங்கள்!

தீபாவளி வருவதையொட்டி ஏழை எளிய மற்றும் தாய் தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்யலாம் என தம்பி @shagul_psk பிரவீன் அவர்களை தொடர்பு கொண்டதும் 
வடலூருக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கருங்குழி

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

a love language.

artistryhere's tweet image. a love language.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted
scrollpics's tweet image.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

FOCUS on YOU. You’ve done enough for everyone else

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted
Lovandfear's tweet image.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted
Miaw's tweet image.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

Don't overshare. Privacy is power.

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

கவலைகள் அழிக்கும் முன், சந்தோஷத்தை 'Backup' எடுத்துக்கொள். என்றாவது ஒரு நாள், துயரம் வரும்போது, அந்த நினைவுகளைக் கொண்டே மன அமைதியை 'Restore' செய்துகொள்ளலாம். #TamilPoetryIniyaVibes

ItzIniya's tweet image. கவலைகள் அழிக்கும் முன்,
சந்தோஷத்தை 'Backup' எடுத்துக்கொள்.
என்றாவது ஒரு நாள், துயரம் வரும்போது,
அந்த நினைவுகளைக் கொண்டே
மன அமைதியை 'Restore' செய்துகொள்ளலாம்.
#TamilPoetryIniyaVibes

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

Claim a Shreya Ghoshal song

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை...💕 Fav of spb 💙

Am so upset at y'all for not claiming an SPB song yet😭

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்... என்னைத் துரத்தாதே உயிா் கரையேறாதே... #headset_mode 💕🎻

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

🥳💐🎊

ᵀʰⁱˡᵒᵗʰᵃᵐᵃ 🤍 reposted

That was just a normal film before those scenes arrived! 🥹😭🩷🫶🏽 ! *Betrayed by fake love ! *Fake allegations as predator! *Heal, Focusing on Goals and ! *A wonderful friendship track ! It's has changed my perspective on something! Thank you,the one🤍 Who suggest it !

Stylo770's tweet image. That was just a normal film before those scenes arrived! 🥹😭🩷🫶🏽 ! 

*Betrayed by fake love ! 
*Fake allegations as predator! 
*Heal, Focusing on Goals and ! 
*A wonderful friendship track ! 

It's has changed my perspective on something! 

Thank you,the one🤍
Who suggest it !

பிரளயம் எல்லாம் மனதோடு இருக்க, அமைதியாகத்தான் இருக்கிறது. விரல் பற்றிய தேநீர்க்கோப்பை. ~ ரத்னா ~

Loading...

Something went wrong.

Something went wrong.